சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா: பூமிக்கும், சூரியனுக்கும் இடையே எவ்வளவு தூரம் உள்ளது தெரியுமா?

ரொசிட்டா


கேள்வி: பூமிக்கும், சூரியனுக்கும் இடையே எவ்வளவு தூரம்  உள்ளது தெரியுமா?  

பதில்:   சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் ஏறக்குறைய 93 மில்லியன் மைல்கள். ஒளி சூரியனிலிருந்து பூமியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம் 8 நிமிடங்கள்.

ஆனால், நாம் சூரியனை அடைய வேண்டும் எனில் மணிக்கு 550 மைல்கள் வேகத்தில் செல்லும் ஜெட் விமானத்தில் பயணித்தால் 19 ஆண்டுகள் ஆகும். மணிக்கு 60 மைல்கள் வேகத்தில் செல்லும் காரில் பயணத்தால், 177 ஆண்டுகள் ஆகும்.  அரிஸ்டார்கஸ் என்ற கிரேக்க விஞ்ஞானிதான் முதன்முதலில் தூரத்தை  கணக்கிட்டுச் சொன்னது கி.மு.250-இல் என்கிறார்கள்.  மிகவும் துல்லியமாக 1653-ஆம் ஆண்டில் கணக்கிட்டுச் சொன்னவர்  கிறிஸ்டியன் ஹைஜென்ஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சியாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT