அப்படியா
Updated On : 17 பிப்ரவரி, 2024 at 9:44 PM
ஒலிபெருக்கியைக் கண்டுபிடித்த ஜான் பெட்டர்ஸூக்கு இரு காதுகளும் கேட்காது.
மோப்பம் பிடிப்பதில் நாய்க்கு மட்டுமல்ல; ஒட்டகத்துக்கும் அந்தச் சக்தி உண்டு.
கென்யா நாட்டுத் தபால் தலையில் ஒரு கழுதையின் படம் இடம்பெற்றிருக்கிறது.
Advertisement
சஹாராவில் ஆண்டுக்கு சுமார் 17 நாள்கள்தான் மழை பொழிகிறது.
ஆங்கிலம், சம்ஸ்கிருத மொழிகளைப் படித்தால் எளிதாக முன்னேறலாம்' என்று இளம் வயதில் தனக்கு பெரியோர்கள் அளித்த அறிவுரைகளைப் புறக்கணித்து, தமிழ் படித்து தமிழறிஞராகவே உயர்ந்தவர்தான் உ.வே.சாமிநாத அய்யர்.