முகப்பு
சிறுவர்மணி

செயலில் வீரம் காட்டு

உறுதியோடு முன்னேறும் பாதை

Updated On : 25 பிப்ரவரி, 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2024 at 9:25 PM

செயலில் வீரம் காட்டிடு

செயற்கு அரியதைச் செய்திடு!

உயர்வை நோக்கி ஓடிடு

Advertisement

உண்மையைப் பேசி உயர்ந்திடு!

கடமையைக் கண்ணாய்க் கருதிடு

கனவை நனவாய் ஆக்கிடு!

மடமையை ஒழிக்க முயன்றிடு!

மனித மாண்பைப் போற்றிடு!

கரும வீரனாய் ஒளிர்ந்திடு

கண்ணியம் காத்து ஓங்கிடு!

பெருமித வாழ்வை வாழ்ந்திடு!

பெரிய புகழை அடைந்திடு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.