முகப்பு
சிறுவர்மணி

தாய்லாந்தின் தனித்துவம்...

தாய்லாந்தின் பழைய பெயர்- சயாம்.

Updated On : 3 நவம்பர், 2024 at 7:48 PM
தாய்லாந்த்
பகிர்:
Updated On : 3 நவம்பர், 2024 at 7:46 PM

தாய்லாந்தின் பழைய பெயர்- சயாம்.

4,500 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் இருந்து நடைபயணமாகவே வந்து குடியேறியவர்கள்தான் இன்றைய தாய்லாந்து மக்கள். தற்போது 7.5 கோடி பேர் வசிக்கின்றனர். மலாய் மொழி பேசும் முஸ்லிம்கள் நான்கு லட்சம் பேர் இங்கு வசிக்கின்றனர். நாற்பது லட்சம் சீனர்கள் இங்கு வசிக்கின்றனர்.

Updated On : 3 நவம்பர், 2024 at 7:46 PM

தாய்லாந்தின் முக்கிய மதம் பௌத்தம். மற்ற மதக் கொள்கைகளுக்கு எதிர்ப்பும் கிடையாது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.