தெரியுமா?
குடை கண்டுபிடிக்கப்பட்ட போது அது மழைக்காகப் பயன்படுத்தவில்லை.
குடை கண்டுபிடிக்கப்பட்ட போது அது மழைக்காகப் பயன்படுத்தவில்லை. அது வெயிலின் கொடுமைக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர். கோலாலம்பூர் என்றால் "மண்மேடு' என்று பெயர்.
சார்லஸ் டிக்கன்ஸ் என்பவரே முதன்முதலில் பத்திரிகைகளில் தொடர்கதை எழுதும் வழக்கத்தை ஏற்படுத்தியவர்.
Advertisement
Advertisement