சிறுவர்மணி

காயில் ஆயும் அறிவு

தீமை மிக்க பலாகாயில் உள்ள தீங்கில்லா ஒரேயொரு நன்மை மூளைக்கு

மு. அ. அபுல் அமீன்

தீமை மிக்க பலாகாயில் உள்ள

தீங்கில்லா ஒரேயொரு நன்மை மூளைக்கு

தீதில்லா வலுவூட்டி படிக்கும் மாணவர்கள்

தேர்வில் மதிப்பெண்கள் அதிகம் பெற உதவும்!

வெள்ளரி காயிலுள்ள சிலிகான் உப்பு

துள்ளியோடும் சிறுவர்களின் வலிமையைப் பெருக்கும்

தள்ளாத சுறுசுறுப்பு தளராமல் படித்து

பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று தருமே!

சுண்டைக்காய் சுயமாய் சிந்திக்கும் நினைவாற்றலைச்

சுண்டாது பெருக்கி படிக்கத் தூண்டும்

அண்டாது சோர்வு அகலும் தயக்கம்

திண்டாடி திணறாமல் படித்து முன்னேறலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் பகுதியில் நாளை மின் தடை

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

SCROLL FOR NEXT