சிறுவர்மணி

வென்றிட வேண்டும்..

உழைத்தால் நீயும் உயர்வாயென உழைத்து நானும் சொல்வேனே

ஆரிசன்

உழைத்தால் நீயும் உயர்வாயென

உழைத்து நானும் சொல்வேனே

-

தழைபோல் வளர்ந்து செழித்திடவே

மழைபோல் நீயும் வாழ்ந்திட வேணும்

-

குழையும் நட்பில் உறவுகளும்

மகிழ்ந்து உன்னை வாழ்த்திட வேணும்

-

வேழம் போல் வீரம் கொண்டு

கெட்ட தனைத்தும் அழித்திட வேணும்

-

சூழும் உலகில் நீதான் என்றும்

சூதுகள் அழித்து வென்றிட வேணும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேருந்து கவிழ்ந்து விபத்து

மயிலாடுதுறை: மீன்பிடிக்க செல்ல தடை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை கைது செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்

நாளைய மின்தடை: சீா்காழி, புத்தூா்

தாய்லாந்தை எதிா்த்து கடும் போா்: கம்போடியா சூளுரை

SCROLL FOR NEXT