தமிழ்நாட்டில் கோட்டைகளை "துர்க்கம்' என்று அழைத்தனர். மலைக்கோட்டையை "கிரிதுர்க்கம்' என்றும், காட்டுக்கோட்டையை "வனதுர்க்கம்' என்றும், நதியால் சூழ்ந்த கோட்டையை "ஜலதுர்க்கம்' என்றும், இயற்கையாக அமைந்த கோட்டையை "தெய்வதர்க்கம்' என்றும், பொட்டலாக அமைந்த கோட்டையை "ரினதுர்க்கம்' என்றும் அழைத்தனர்.
(இறையன்பு எழுதிய "இலக்கியத்தில் மேலாண்மை' எனும் நூலில் இருந்து)
-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.
கால்பந்தாட்டத்துக்கு என வடிவமைக்கப்படும் காலணிகள் "பிரிட்டேட்டர்' என்று அழைக்கப்படுகின்றன.
கோட்டாறு ஆ.கோலப்பன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.