முகப்பு
சிறுவர்மணி

தெரியுமா?

போக்குவரத்துக்கென காவலர்களே இல்லாத நாடு நியூஸிலாந்து.

Updated On : 19 ஜனவரி, 2025 at 12:02 AM
பகிர்:
Updated On : 18 ஜனவரி, 2025 at 11:30 PM

போக்குவரத்துக்கென காவலர்களே இல்லாத நாடு நியூஸிலாந்து.

டென்மார்க் நாட்டின் தேசியக் கொடியே உலகின் மிகவும் பழமையான தேசியக் கொடியாகும்.

எத்தியோப்பியா நாட்டில் ஓர் ஆண்டுக்கு 13 மாதங்களாகும்.

Advertisement

துணியில் செய்தித்தாள்களை வெளியிடும் நாடு- ஸ்பெயின்.

நைலான் துணியில் கரன்சி நோட்டுகளை வெளியிடும் நாடு- ஜெர்மனி.

-அ.யாழினி பர்வதம்.

Updated On : 18 ஜனவரி, 2025 at 11:30 PM

ஒரு பட்டனை நீங்கள் வீட்டுக்கு வெளியே எங்கேயாவது பார்த்துவிட்டீர்கள் என்றால், அவர்களுக்கு விரைவில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள் என்று அர்த்தமாம். இது ஐரோப்பிய நாடுகளில் உள்ள சில நம்பிக்கைகளில் ஒன்றாகும்.

கிழக்கு, தென் கிழக்கு ஆசியப் பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக அரிசி (நெல்) பயிரிடப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருகின்றனர்.

பாலூட்டி விலங்குகளுக்கு மட்டும்தான் இமைகளில் ரோமங்கள் காணப்படும்.

-முக்கிமலை நஞ்சன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.