முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

வெந்​தயக் கீரை அடை

தேவை யா ன பொருட் கள்:- வெந் த யக் கீரை - 2 கட்டு, கடலை பருப்பு - 1 கப், பச் ச ரிசி - ஒரு கைப் பிடி, காய்ந்த மிள காய் - 5, மஞ் சள் தூள் - அரைத் தேக் க ரண்டி, இஞ்சி ஒரு துண்டு, பெருங் கா யம் - ஒரு சிட்

Updated On : 25 டிசம்பர், 2023 at 4:33 PM
பகிர்:

தேவை யா ன பொருட் கள்: - வெந் த யக் கீரை - 2 கட்டு, கடலை பருப்பு - 1 கப், பச் ச ரிசி - ஒரு கைப் பிடி, காய்ந்த

மிள காய் - 5, மஞ் சள் தூள் - அரைத் தேக் க ரண்டி, இஞ்சி ஒரு துண்டு, பெருங் கா யம் - ஒரு சிட் டிகை, எண் ணெய்,

உப்பு - தேவைக் கேற்ப.

செய் முறை: கடலைப் பருப்பு, பச் ச ரி சியை 1 மணி நேரம் தண் ணீ ரில்  ஊற வைத்து அத னு டன் காய்ந்த மிள காய், உப்பு வைத்து கொர கொரப் பாக,   கெட் டி யாக ஆட்டி எடுத் துக் கொள் ள வும். வெந் த யக் கீரை யைக் காம் பு கள் நீக் கிக் கழு விச் சுத் தம் செய்து பொடி யாக நறுக் கிக் கொள் ள வும். கீரையை அரைத்து வைத் தி ருக் கும் மாவில் கலக் க வும். மாவில் பொடி யாக நறுக் கிய இஞ்சி துண் டு க ளைச் சேருங் கள். பெருங் கா யத் தை யும் மாவில் சேர்த் து வி டுங் கள். தோசைக் கல் லில் இந்த வெந் த யக் கீரை மாவை அடை யாக தட் டிப் போட்டு சுற் றி லும் சிறிது எண் ணெய் விட்டு சிவந் த தும் எடுத் துப் பரி மா றுங் கள்.

முழு கட்டுரையைப் படிக்க →