ஞாயிறு கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் துணுக்குகள்!

கிரீஸ் நாட்டில் எல்லா நாட்டைப் போலவும் தபால்காரரின் பை கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளால் நிரம்பி வழியும். ஆனால் கிரீஸ் நாட்டுக் குழந்தைகளுக்கு பண்டிகைக்கால பரிசுப் பொருட்கள் கிறிஸ்துமஸின் போது கிடைக்காத

ஆர். ஜெயலட்சுமி
  • கிரீஸ் நாட்டில் எல்லா நாட்டைப் போலவும் தபால்காரரின் பை கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளால் நிரம்பி வழியும். ஆனால் கிரீஸ் நாட்டுக் குழந்தைகளுக்கு பண்டிகைக்கால பரிசுப் பொருட்கள் கிறிஸ்துமஸின் போது கிடைக்காது. புத்தாண்டின் போதுதான் கிடைக்கும். சிவப்பு ஆடை அணிந்து செயின்ட் வாஸல் என்பவர் (சாண்டா கிளாஸ்) போல பரிசுப் பொருள்களை வழங்குவார்.



  • கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்து ப்ளஸ் மாஸ். "மாஸ்' என்றால் ஆலய பூஜை என்பது அர்த்தம். ஆக கிறிஸ்துமஸ் என்றால் கிறிஸ்துவின் பூஜை என்று அர்த்தம். கிறிஸ்துவின் பிறந்த நாளைக் குறிக்கும் இந்த சொல் கி.பி.1131-ஆம் ஆண்டிலிருந்துதான் வழக்கத்திற்கு வந்தது.



  •  கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை முதலில் வடிவமைத்தவர் ஹென்றி கோலே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT