ஞாயிறு கொண்டாட்டம்

இஞ்சி சட்னி

    தேவையானவை: இஞ்சி- 1 பெரிய துண்டு, தேங்காய் கீற்று 3, தக்காளி 4, ஒரு உருண்டை புளி, கொத்தமல்லி சிறிது, காய்ந்த மிளகாய் 4, உப்பு தேவைக்கேற்ப.     செய்முறை: முதலில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாயை வறுத்

ஆர். ஜெயலட்சுமி

  தேவையானவை: இஞ்சி- 1 பெரிய துண்டு, தேங்காய் கீற்று 3, தக்காளி 4, ஒரு உருண்டை புளி, கொத்தமல்லி சிறிது, காய்ந்த மிளகாய் 4, உப்பு தேவைக்கேற்ப.

  செய்முறை: முதலில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாயை வறுத்துக் கொண்டு அதில் இஞ்சி, தக்காளியைப் போட்டு வதக்கி எடுத்து அதனுடன் தேங்காய், புளி, உப்பு, கொத்தமல்லி எல்லாவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

SCROLL FOR NEXT