முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

அபூர்வ நட​ரா​ஜர் ஆருத்ரா தரி​ச​னம்!

இலக் கி யச் சிறப் பும் இதி காச பெரு மை யும் உடை யது ராம நா த பு ரம் மாவட் டம் திரு உத் த ர கோச மங் கை யில் உள்ள அருள் மிகு மங் க ளே சு வரி சமேத அருள் மிகு மங் க ள நா தர் திருக் கோ யில். அபூர்வ நட ரா ஜ

Updated On : 27 டிசம்பர், 2023 at 2:21 PM
பகிர்:

இலக் கி யச் சிறப் பும் இதி காச பெரு மை யும் உடை யது ராம நா த பு ரம் மாவட் டம் திரு உத் த ர கோச மங் கை யில் உள்ள அருள் மிகு மங் க ளே சு வரி சமேத அருள் மிகு மங் க ள நா தர் திருக் கோ யில்.

அபூர்வ நட ரா ஜர் சிலை இத் தி ருக் கோயி லில் நவ ரத் தி னங் க ளில் ஒன் றான பச்சை மர க தக் கல் லி னால் ஆன ஒரு ஆள் உய ரத் தில் ஆடு கிற திருக் கோ லத் தில் விலை மதிக்க முடி யாத அபூர்வ நட ரா ஜர் சிலை உள் ளது.

ஒரே மர க தக் கல் லி னால் ஆன இச் சிலை தொன் மை யான கலைத் தி ற னுக் கும் நுண் ணிய சிற்ப வேலைப் பா டு க ளுக் கும் சாட் சி யாக உள் ளது. ஒளி வெள் ளத் தில் இச் சி லையை உற் றுப் பார்த் தால் சிலை உயி ரோடு இருப் பது போல உட லில் பச்சை நரம் பு கள் எப் படி கண் ணுக்கு தெரி கி றதோ அப் படி இந் தச் சிலை யும் தெரி கி றது. பச்சை மர க தம் மிக வும் மென் மை யா னது என் ப தா லும் ஒளி, ஒலி அதிர் வு களை தாங் கிக் கொள் ளாது என் ப தா லும் இச் சி லை யினை சந் த னக் கல வை யால் பூசி பாது காத்து வரு கி றார் கள். பூசப் ப டும் சந் த ன மும் மர க தக் கல் லி னால் ஈர்க் கப் பட்டு ரசா யன மாற் றம் ஏற் ப டு கி றது. எனவே வரு டத் திற்கு ஒரு முறை மட் டுமே (ஆருத்ரா தரி ச னத் தன்று) சந் த னப் பூச்சு கலை யப் ப டு வ தால் இச் சந் த னத்தை பக் தர் கள் போட்டி போட்டு வாங் கு கி றார் கள்.

கடல் வணி கத் தில் சிறந்து விளங் கிய கீழக் க ரையை சேர்ந்த அப் துல் ஹமீது மரைக் கா யர் என் ப வ ருக்கு இந்த பச்சை மர க தக் கல் கிடைக்க, அவர் அதை சேது பதி மன் ன ரி டம் வழங் கி னா ராம். பின் னர் சேது பதி மன் னர் கள் இந்த மர க தக் கல் லில் நட ரா ஜ ராக சிறந்த ஸ்த ப தி க ளைக் கொண்டு வடி வ மைத் துள் ள னர். இங் குள்ள பச்சை மர கத நட ரா ஜ ருக்கு மார் கழி திரு வா தி ரைக்கு முதல் நாள் மட் டுமே

சந் த னப் பூச்சு கலை யப் பட்டு சிறப்பு அபி ஷே கம் நடை பெ று கி றது. பின் னர் மீண் டும் சந் த னம் பூசப் பட்டு அடுத்த ஆண்டு திரு வா தி ரை யின் போது தான் கலை யப் ப டு கி றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.