சஹானா சாரல் தூவுதோ..!
சின் னத் திரை தொடர் கள் மூலம் தனது அமை தி யான நடிப் பால் ரசி கர் க ளின் மனதை கவர்ந்த பிர பல கர் நா டக இசை பாட கி யான அனு ராதா கிருஷ் ண மூர்த் தியை ஒரு திரை வி ழா வில் சந் தித் தோம். பிர பல பாட கி யான
சி ன் னத் திரை தொடர் கள் மூலம் தனது அமை தி யான நடிப் பால் ரசி கர் க ளின் மனதை கவர்ந்த பிர பல கர் நா டக இசை பாட கி யான அனு ராதா கிருஷ் ண மூர்த் தியை ஒரு திரை வி ழா வில் சந் தித் தோம்.
பிர பல பாட கி யான நீங் கள் சின் னத் திரை பக் கம் வந் தது எப் போது, எப் படி?
ஜெயா டிவி யில் "சஹானா' என்ற தொடர் மூலம் சின் னத் தி ரை யில் என்னை அறி மு கப் ப டுத் தி ய வர் பால சந் தர் சார் தான். "சிந்து பைரவி' படத் தின் இரண் டாம் பகு தி தான் அந் தத் தொடர். சுஹா சினி செய்த அந் தக் கதா பாத் தி ரத்தை நான் செய் தேன். அந் தக் கதைக்கு நான் பொருத் த மாக இருப் பேன் என்று என்னை நடிக்க வைத் தார் பால சந் தர். அதுவே எனக் குப் பெரு மை யாக இருந் தது.
இப் போது என்ன என்ன தொடர் கள் நடித் துக் கொண் டி ருக் கி றீர் கள்?
கலை ஞர் டிவி யில் ஒளி ப ரப் பாகி கொண் டி ருக் கும் பாக் ய ராஜ் சாரோட "விளக் கு வெச்ச நேரத் துல', பாலி மர் சேன லில் ஒளி ப ரப் பாக உள்ள "மூன்று முகம்' தொட ரில் நடித் துள் ளேன். தற் போது இந்த இரண்டு தொடர் கள் தான்.
அரசி தொட ரில் உங் கள் நடிப்பை பார்த் து விட்டு உங் கள் நண் பர் கள், வீட் டில் உள் ள வர் கள் என்ன சொன் னார் கள்?
ராதி கா வு டன் நடித் தது நல்ல அனு ப வமாக இருந் தது. புரொ டி யூ சரா, நடி கையா ரொம்ப தைரி ய சா லி யான அவர் க ளு டன் நடித் தது ரொம்ப நம் பிக் கை யாக இருந் தது. அந் தத் தொட ரில் என்னை கொடு மைப் ப டுத் து வது போல் வரும் காட் சி க ளை யெல் லாம் என் மாமி யார், என் நண் பர் கள் எல் லாம் பார்த் து விட்டு இந்த மாதிரி கேரக் டர் எல் லாம் செய்ய வேண் டாம் என்று சொல் வார் கள்.
மேடை யில் பாடல் கள் பாடு வ தற் கும், திரை யில் நடிப் ப தற் கும் என்ன வித் தி யா சம் உணர்ந் தீர் கள்? எது சுல ப மாக இருப் ப தாக நினைக் கி றீர் கள்?
மேடை கச் சே ரி கள் மக் க ளின் பார் வை யில் நேர டி யாக செய் கி றோம். ஆனால் திரை யில் அப் ப டி யில்லை. நம்ம மன திற் குள் ஒரு கேரக் டரை சித் தி ரிச்சு அதை நடித்து மக் க ளி டம் டிவி யின் மூலமா கொண்டு செல் கி றோம். இரண் டுமே சுல பம் இல்லை. இரண் டி லுமே கஷ் டங் கள் இருக் கின் றன. இரண் டி லுமே முழு மை யான கவ னம் செலுத்த வேண் டி யி ருக் கி றது.
நீங் கள் நடித்த கேரக் ட ரில் ரொம் ப வும் விரும்பி நடித்த கேரக் டர் எது?
"சஹானா' சிந்து, "திருப் பாவை' ரங் க நா யகி, "விளக் கு வெச்ச நேரத் துல' ஞானாம் பி கா வாக, பாலி மர் காக இப் போது நடித் தி ருக் கும் தில க வதி கேரக் டர்... எல்லாமே நான் ரொம்ப விரும்பி நடித் த வை தான். அதில் ரொம்ப பிடித் தது "சஹானா' தொடர். ஏன் என் றால் அது தான் நான் முதன் முத லில் நடித்த தொடர். நடிப்பே தெரி யா மல் செய் தது அந்த கேரக் டர். அதே மாதிரி எனக்கு அமைந்த கதா பாத் தி ரங் க ளின் பெயர் க ளும் கட வுள் கிரு பை யால் கிடைத் தது என்று நினைக் கி றேன்.
நீங் கள் விரும்பி ரசிக் கும் சங் கீ தம் யாரு டை யது?
நான் எப் ப வுமே சொல் வது போல் எம்.எஸ். அம் மா வின் இசை யும், என் தந் தை யின் இசை யும் தான் மிக வும் விரும்பி ரசிப் பேன். ஆனால் விதவித மான சங் கீ தங் களைக் கேட்க கேட்க நான் புரிந்து கொண்ட ஒரு விஷ யம் என் ன வென் றால் சங் கீ தம் ஒரு வாக னம் போல பய ணம் செய்து கொண்டே இருக் கும். அதில் உங் கள் மனதை தாக்கி ஒரு சங் கீ தம் ஈரப் ப டுத் தி யது என் றால் அது யார் பாடி னா லும் ரசிக்க தோன் றும். அப் படி பாதித் த வர் கள் ஒவ் வொ ருத் தர் பெய ராக சொல்ல வேண் டும் என் றால் நேரம் போதாது.
சாந் த மான குர லால் உங் கள் ரசி கர் களை ஈர்த்து வைத் தி ருக் கும் ரக சி யம் என்ன?
என் இசை அப் படி ரசி கர் களை ஈர்த்து வைத் தி ருந் தால் கட வு ளுக்கு தான் நன்றி சொல்ல வேண் டும். அதே போல எனக்கு இந்த சங் கீ தத்தை அளித்த என் தாய் தந் தைக் கும், எம்.எஸ்.அம் மா வுக் கும் தான் நன்றி சொல் ல ணும். சங் கீ தம் என்று இல்லை எந்த ஒரு வேலை யாக இருந் தா லும் அதை முழு மன தோடு, ஆத் மார்த் த மாக செய் தால் வெற்றி நிச் ச யம். அதே போல நம் தன் மா னத் துக்கு எந்த பாதிப் பும் இல் லா மல் செய் தால் நம் உழைப் பு க்கேற்ற பலன் கிடைக் கும் என்று நம் பு கி றேன்.
உங் க ளு டைய இந்த வெற் றிக்கு உறு து ணை யாக இருப் ப வர் கள் யார்?
என் கண வர், புகுந்த வீட்டு நபர் க ளும், பிறந்த வீட்டு நபர் க ளும் ரொம்ப துணை யாக இருக்கிறார்கள். அதே போல் சினி மாத் துறை யில் இருந்து நிறைய பேர் உறு து ணை யாக இருக் கி றார் கள். எனக்கு கச் சே ரி கள் வரும் நாட் க ளில் டேட் களை மாற்றி கொடுத்து நிறைய ஒத் து ழைப்பு தரு கி றார் கள். இந்த நேரத் தில் அவர் க ளுக்கு நன்றி சொல் லிக் கொள்ள வேண் டும்.
உங் கள் ஓய்வு நேரத்தை எப் படிச் செல வி டு கி றீர் கள்?
கற் றது கைய ளவு, கல் லா தது உல க ளவு என் பார் களே அது போல சங் கீ தத் தில் பாடம் செய்து கொள் வேன். புத் த கங் கள் படிப் பேன். இப் போது சமீப கால மாக நிறைய படங் கள் பார்க்க ஆரம் பித் துள் ளேன். எனக் கென்று ஒரு சிறிய நண் பர் கள் வட் டம் இருக் கி றது. அவர் க ளோடு அமர்ந்து நிறைய நல்ல விஷ யங் க ளைப் பகிர்ந்து கொள் வேன்.