ஞாயிறு கொண்டாட்டம்

பாக்யராஜ் தான் ரோல் மாடல்: கருணாஸ்

மேடைப் பாடகர், பின்ன ணிப் பாடகர், இசைய மைப்பாளர், நகைச் சுவை நடிகர், விநியோகஸ்தர், கதாநாயகன் எனப் பல் வேறு பரிமாணங்களை வெளிப்ப டுத் திய கருணா ஸின் தற்போ தைய அவதாரம் -  தயா ரிப்பாளர். "திண் டுக்கல் சார

மனோஜ் கிருஷ்ணா

மேடைப் பாடகர், பின்ன ணிப் பாடகர், இசைய மைப்பாளர், நகைச் சுவை நடிகர், விநியோகஸ்தர், கதாநாயகன் எனப் பல் வேறு பரிமாணங்களை வெளிப்ப டுத் திய கருணா ஸின் தற்போ தைய அவதாரம் -



 தயா ரிப்பாளர். "திண் டுக்கல் சாரதி' வெற் றிப் படத் துக் குப் பிறகு அவர் கதாநாயக னாக நடிக் கும் "அம்பாச முத்திரம் அம் பானி' படத்தை அவரே தயா ரிக்கி றார். படத் தின் ரிலீஸ் வேலைக ளில் மும்முர மாக இருந்த கருணாûஸச் சந் தித்த போது... பரபரப்பு ஏது மின்றி இயல்பாகப் பேசி னார். இனி கரு ணாஸ்...

* இன் றைய சினி மாத் துறை இருக் கும் சூழ்நிலை யில் பல பெரிய தயா ரிப்பாளர்களே படம் எடுக்கத் தயங் கும் போது நீங்கள் எப்படி தயா ரிப் புத் துறைக்கு வந் தீர்கள்?



கதை யின் மீது இருந்த நம் பிக்கை தான். "திண் டுக்கல் சாரதி' படத் துக் குப் பிறகு 15 கதைகள் கேட்டு இந்தக் கதை யைத் தேர்ந்தெ டுத் தேன். இதை என் படங்க ளுக்கு காமெடி டிராக் எழு தும் ராம் நாத்.பி இயக்குகி றார். ஒரு சாமானியன் உழைப் பால் பெரிய மனிதனாவது தான் கதை. கிட்டத்தட்ட என்னு டைய வாழ்க்கையை யும் கதை பிர திப லித்த தால் தைரியமாகப் படத் தைத் தயா ரித் துள் ளேன்.

பதி னைந்து வருடங்க ளுக்கு முன்பு சென் னைக்கு வந்த போது... மோட் டார் பைக்கி லும் கார்களி லும் மக்கள், நின்று பேசக் கூட நேர மில் லாமல் பரபரப்பாகச் சென்று கொண்டி ருக்கி றார்களே - இவர்கள் எங்கு செல்கி றார்கள்? என்ன செய் வார்கள்? என அதிசயமாக வும் அதிர்ச்சியாக வும் பார்த் தேன். அப்ப டிப்பட்ட நான் இன்று இதே ஊரில் ஒரு தயா ரிப்பாளர் ஆகி விட் டேன் என்று நினைக் கும் போது ஏதோ சாதித்த திருப்தி ஏற்பட் டுள்ள தாக உணர்கி றேன்.





* படத் தைப் பற்றி யும் தயா ரிப்பு அனுபவம்

பற்றி யும்..?

குழந்தைகளுடன் அமர்ந்து தைரியமாகப் பார்க்கக்கூ டிய தர மான படம். உழைப் பும் நேர்மை யும் இருந் தால் வாழ்க்கை யில் உயர்ந்த இடத்தை அடைய லாம் என்பதை காமெடி கலந்து கூறியி ருக்கி றோம். இந்தப் படத் தில் பணி யாற் றிய அனைவ ரும் தாங்கள் சொந்தப் படம் எடுத் தால் எப்படி எடுப் பார்களோ அந்த அள வுக்கு ஈடு பாட் டுடன் பணி யாற்றினர். ஒரு ரூபாய் கூட யாரும் ஏமாற்ற வில்லை. இப்ப டிப்பட்ட டீம் இருந் தால் பல படங்க ளைத் தயா ரிக்க லாம்.

கதைப்படி, ஒரே பாட லில் பெரிய தொழி லதிபர் ஆகிவிடுகி றீர்களா?

அப்ப டிப்பட்ட பழைய விஷயங்கள் ஏதும் இல்லை. ஒரே பாட லில் ஒரு வர் பெரிய ஆளாக வருவதை பல படங்க ளில் பார்த்தி ருக்க லாம். அந்த ஒரு பாட லில் மட் டும் எடுக் கும் கதையை முழு பட மாகவே எடுத்தி ருக்கி றோம்.

* "திண் டுக்கல் சாரதி' வெற் றிக்கு சன் பிக்சர் ஸின் விளம்பரம் தான் காரணம் எனக் கருதுகி றீர்களா?

நல்ல கதை இல்லா விட் டால் எவ்வளவு விளம்பரம் செய்தா லும் படம் ஓடாது. நல்ல கதையுடன் விளம்பர மும் பக்க பல மாக இருந் த தால் தான் "திண் டுக்கல் சாரதி' பெரிய லாபத் தைப் பெற் றுத் தந்தது. "அம்பாச முத்திரம் அம் பானி' படத் தின் கதை நன் றாக இருந்த தால் தான் அதன் சாட்டி லைட் உரி மையை சன் டி.வி.க்கு ஒரு கோடிக் கும் அதிக மான தொகைக்கு விற்க முடிந்தது. இது இன் றைய சூழ்நிலை யில் என் னைப் போன்ற நடிகர்க ளுக்கு மிகப் பெரிய விஷயம்.



* ஹீரோவாகக் காரணம்? இனி ஹீரோ வாக மட் டும் தான் நடிப் பீர்களா?

கமல்,ரஜினி, விக்ரம், விஜய், அஜித், நகுல் எனப் பலருடன் 80 படங்க ளுக் கும் மேல் நடித்து விட் டேன். இதில் இயக்குநர்கள் சொல்வது போல் தான் நடிக்க முடி யும். எனக் கென்று வேறு ஒரு திறமை இருக் கும்; அதை எப்படி வெளிப்ப டுத்துவது? அத னால் தான்அதற் கேற்ற கதா பாத் திரங்கள் அமைந்த போது ஹீரோ ஆனேன். நான் சாதாரணமானவன்.

நாம் தினசரி பார்க் கும் சாதாரண மான மனிதர்களை யதார்த்தமாகப் பிர திப லிக் கும் கதை யாக இருந் தால் மட் டுமே அதில் கதாநாயக னாக நடிப் பேன். இல்லா விட் டால் காமெடியன் தான். இந்த விஷயத் தில் எனக்கு ரோல் மாடல் கே.பாக்ய ராஜ் தான். அவ ரைப் போல யதார்த் த மான கதா பாத்திரத் தில் நடித்து அவரு டைய இடத் தைப் பிடிக்கவே விருப்பம்.

* அடுத்து ஹீரோ வாக நடிக் கும் படங்க ளைப் பற்றி..?

"கற்றது தமிழ்' ராம் இயக்கத் தில் "தங்க மீன்கள்', ராம் நாத் இயக்கத் தில் ஒரு புதிய படம், அதன்பிறகு முழுக்க முழுக்க ஆப்பி ரிக்க காடுக ளில் தயாரா கும் ஒரு ஹாலி வுட் படம் என இப்போ தைக்கு மூன்று படங்க ளில் ஹீரோ வாக நடிக்கி றேன். இதில் ஹாலி வுட் படம், முழுக்க முழுக்க குழந்தைக ளைக் கவ ரும் விதத் தில் 3டி தொழில் நுட் பத் தில் உருவாகிறது.



* சில மாதங்க ளுக்கு முன்பு பசும் பொன் முத்து ராம லிங் கத் தேவ ரைப் பற்றி இசை ஆல் பம் வெளி யிட் டீர்கள். இது, அரசிய லுக்கு வருவதற் கான முன் னோட்டம் என வரும் தகவல்கள் பற்றி..?

தான் சார்ந்த இனத் துக்கு இருந்த அவப்பெயரை நீக்கி அந்த இனத்தை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த மனித சமுதாயத் தின் நல னுக் காக வும் பாடுபட்டவர் முத்து ராம லிங் கத் தேவர். அவ ரைப் பற்றி படித் தேன். நமக்கு நன்மை செய்த அவ ருக்கு ஏதா வது செய்ய வேண் டும் என்ப தால் அவ ரைப் போற்றி, என் செல வில் இசை ஆல் பம் வெளி யிட் டேன்; அவ்வளவு தான். அதைய டுத்து நான் என் வேலைக ளில் பிஸியாகி விட் டேன். அதற் கும் அரசிய லுக் கும் சம்பந்தம் இல்லை. நான் மட்டுமல்ல யார் விரும்பினா லும் அரசிய லுக்கு வர லாம்.



* அடுத்த இலக்கு; எதிர் கால லட்சியம்..?

நல்ல படங்க ளில் நடிப்ப தோடு அவற் றைத் தயா ரிக்க வும் செய்ய வேண் டும் என்பது தான் இப்போ தைய இலக்கு. எதிர் கால லட்சியம் என் றால்... என் இறு திக் காலத்தை ஒரு விவசாயி யாக வாழ வேண் டும். ஒரு முதி யோர் இல்லத்தை நிறுவி அதில் என் சொந்தப் பணத் தில் அங் குள்ளவர்க ளுக்கு உணவ ளிக்க வேண் டும். இதை வெறும் பேச் சுக் காக சொல்ல வில்லை.

இதற் காக  திண் டுக்கல் அருகே 26 ஏக்கர் நிலம் வாங்கி யுள் ளேன். மொத்தம் 50 ஏக்கர் நிலம் வாங்கிய தும் அந்தத் திட்டத்தை செயல்ப டுத்து வேன். வாழ்க்கை யில் பல சிரமங்களை எதிர் கொண்டவன் நான். ஆனால் கச்சேரிக ளில்பாடிக் கொண்டி ருந்த காலம் முதல் இந்த நிமிடம் வரை நான் நானாகவே வாழ்ந்து வருகி றேன். இந்தப் பணிவு எப்போ தும் இருக்க வேண் டும் என்பது தான் என் ஒரே பிரார்த்தனை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

திருவானைக்காவல் கோயிலில் தோ்கள் வெள்ளோட்டம்! அம்மன் தேரின் அச்சாணி மீண்டும் பழுது!

SCROLL FOR NEXT