முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நகர்வலம்: ஹார்​வர்டு பல்​க​லைக்​க​ழ​கத்​தில் மிருதங்கம்!

கர் நா டக இசை உல கில் இளம் மிரு தங் கக் கலை ஞர் உமை யாள் பு ரம் மாலி, அடக் கத் துக் கும் ஒத் து ழைப் புக் கும் குறிப் பிட் டுப் பேசப் ப டு ப வர். கும் ப கோ ணம் ராஜப் பய் ய ரி ட மும் பின் னர் உமை யாள்

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:11 PM
பகிர்:

கர் நா டக இசை உல கில் இளம் மிரு தங் கக் கலை ஞர் உமை யாள் பு ரம் மாலி, அடக் கத் துக் கும் ஒத் து ழைப் புக் கும் குறிப் பிட் டுப் பேசப் ப டு ப வர். கும் ப கோ ணம் ராஜப் பய் ய ரி ட மும் பின் னர் உமை யாள் பு ரம் சிவ ரா ம னி ட மும் மிரு தங் கம் வாசிக் கப் பயிற்சி பெற் ற வர். சென் னைப் பல் க லைக் க ழ கத் தில் அறி வி யல் பட் ட தாரி.

பெரு மாள் என்ற போர்ட் டர் சென்னை எழும் பூர் ரயில்வே ஸ்டே ஷ னில் சுமை தூக் கு ப வர். அவ ருக்கு லயத் தில் கொஞ் சம் ஈடு பாடு இருந் தது. மிரு தங் கம் கற் றுக் கொள்ள வேண் டும். முத லில் பஜ னை க ளுக்கு வாசிக் கத் தெரிந் தால் போதும் என்று அவ ருக்கு ஆசை. எழும் பூர் ரயில் நிலை யத் தில் வந்து போகும் மிரு தங்க வித் து வான் களை மிகுந்த மரி யா தை யு டன் எதிர் கொள் வார்.

ஆனால் "பாடம் சொல் லித் தரு கி றீர் களா? ' என்று கேட்க பயம். ஒரு முறை உமை யாள் பு ரம் மாலி யின் மிரு தங் கத் தைத் தூக் கிக் கொண்டு வரும் போது மட் டும், தயக் கத்தை உத றி விட்டு, தம் ஆசையை வெளி யிட் டார் போர்ட் டர் பெரு மாள். "உங் க ளுக்குச் சிரத்தை இருக்க வேண் டும். நேரம் ஒதுக்க வேண் டும். அப் படி இருந் தால் நான் உங் க ளுக்கு மிரு தங் கம் வாசிக் கக் கற் றுத் தரு கி றேன்! ' என் றார் மாலி.

பெரு மாள் காலை 4 மணி முதல் 10 வரை எழும் பூ ரில் வேலை செய் து விட்டு, நேரே மயி லாப் பூ ரில் மாலி வீட் டுக் குப் போவார். பிற் ப கல் வரை இருந்து நோட் டுப் புத் த கத் தில் பாடங் க ளைக் குறித் துக் கொண்டு, வாசித் து விட்டு வீட் டுக் குப் புறப் பட் டுப் போவார். அவ ரு டைய ஆர் வத் தைப் பார்த்த மாலி, ஒரு மிரு தங் கத்தை அவ ருக் குக் கொடுத் தார்!

உமை யாள் பு ரம் மாலியை இப் போது அமெ ரிக்க ஹார் வர்டு பல் க லைக் கழ கம் "ஆர்ட் டிஸ்ட்- இன்- ரெஸி டென்ஸ்' என்ற நிகழ்ச் சிக் காக ஒரு மாதம் அங்கே வரு மாறு அழைத் தி ருக் கி றது.

அங்கே இசைப் பேரா சி ரி ய ராக இருக் கும் ரிச் சர்ட் உல் ஃப், கர் நா டக இசை அறிந்த வீணைக் கலை ஞர். அங்கே அவ ரு டைய வகுப் பில் அடிப் படை லய பாடங் களை மாலி, அவ ரு டன் இணைந்து நடத் த வி ருக் கி றார். கூடவே தனிப் பயி ல ரங் கங் க ளும் நடத் து வா ராம். "கச் சே ரி யில் மிரு தங் கத் தின் பங்கு' என்ற தலைப் பில் வார இறு தி க ளில் செயல் விளக் கச் சொற் பொ ழி வு க ளும் நிகழ்த் து மாறு கேட் டுக் கொண் டி ருக் கி றார் க ளாம்.

இதெல் லாம் முடிந்த பிறகு, இந்த வரு டம் க்ளீவ் லாண்ட் தியா க ராஜ உற் ச வத் தி லும் மாலி பங்கு கொள் வார்.

இப் ப டிப் பட்ட நிகழ்ச் சி க ளில் கலந்து கொள் வது உமை யாள் பு ரம் மாலிக் குப் புதிது அல்ல.

நான்கு வரு டங் க ளுக்கு முன் கோப் லண்ட் ஃபெ லோ ஷிப் கிடைத்து, மாஸ சூ ஸட் ஸில் உள்ள ஆம் ஹர்ஸ்ட் கல் லூ ரிக்கு அழைக் கப் பட்ட ஐந்து இளை ஞர் க ளில் இவ ரும் ஒரு வர். அப் போது இவர் வீணை இசைக் கலை ஞர், பேரா சி ரி யர் டேவிட் ரெக் என் ப வ ருக்கு நிறைய நிகழ்ச் சி க ளில் மிரு தங் கம் வாசித் தார். வெவ் வேறு நாடு க ளைச் சேர்ந்த ஐந்து இளைய தலை முறை நட் சத் தி ரங் கள், ஐந்து மாதங் கள் ஒரே இடத் தில் தங்கி, தத் தம் திற மை க ளைப் பகிர்ந்து கொள்ள வேண் டும் என் ப து தான், கோப் லண்ட் குடும் பத் தி ன ரின் குறிக் கோள்.

 ""விஞ் ஞா னம், வணி கம், அர சி யல், மொழி, இசை என ஐந்து துறை களைச் சேர்ந் த வர் க ளாக நாங் கள் இருந் தோம். ஒவ் வொ ரு வ ரு டைய எண் ணங் க ளை யும் சாத னை க ளை யும் அறிந்து கொள் ளும் வகை யில் அந்த ஐந்து மாத வாழ்க்கை உத வி யது. அப் போது என்னை சிபா ரிசு செய்து ஊக் கம் தந் த வர் பேரா சி ரி யர் டேவிட் ரெக்! '' என் கி றார் மாலி.

மாலி ஒரு சிடி யும் வெளி யிட் டி ருக் கி றார். பெயர்: ஜேக் வுட். அதா வது பலா ம ரம். ஏன் இந் தத் தலைப்பு?

""அதில் மிகத் தொன் மை யான வாத் தி ய மான கெத்து வாத் தி யம் வாசித் தி ருக் கி றார் ஹெச்.சுப் பி ர ம ணி யன். நான் மிரு தங் கம் வாசித் தி ருக் கி றேன். டேவிட் ரெக் வீணை வாசித் தி ருக் கி றார். மூன்று வாத் தி யங் க ளுமே பலா ம ரத்தி லி ருந்து உரு வாக் கப் ப டு பவை! '' என் கி றார் உமை யாள் பு ரம் மாலி.

மார்ச் 27 சர் வ தேச நாடக நடி கர் கள் (இன் டர் நே ஷ னல் தியேட் டர் ஆர்ட் டிஸ்ட்ஸ்) தின மா கக் கொண் டா டப் ப டு கி றது. அன் றைக்கு மிக மூத்த நாட கக் கலை ஞ ரான "கலா நிலை யம்' கே.எஸ்.நாக ரா ஜ னுக்கு ஸ்ரீ கிருஷ்ண கான சபா வின் சிறப்பு விருது வழங்கி கெüர விக் கி றார் கள். தொண் ணூறு வய தைத் தொட் டு விட் ட வர் நாக ரா ஜன். ஆனால் இப் போ தும் நாடக மேடை மீது இவ ருக்கு உள்ள ஆர் வம் துளி யும் குறை ய வில்லை.

பிரேமா சதா சி வம், ஸ்டேஜ் ஆர்ட் ரங் கண்ணா இரு வ ருக் கும் ஸ்ரீ கிருஷ் ணகான சபா வின் விரு தும் அளிக் கப் பட இருக் கின் றது. நடிக சூடா மணி வி.எஸ்.ராக வன் இவர் களை வாழ்த் திப் பேசு வார் என் கி றார் செய லர் ஓய். பிரபு.

முழு கட்டுரையைப் படிக்க →