நகர்வலம்: சபாஷ் சந்திரமோகன்!
கோடை நாடக விழா வில் ஒரு குறிப் பி டத் தக்க நாட கம், "பிரி ய மு டன் அப்பா'. நாட கா சி ரி யர் சி.வி. சந் தி ர மோ கன் இயக் கிய இந்த நாட கத் தில் வச னத் துக்கு எத் தனை முக் கி யத் து வம் இருக் கி றதோ, அத்
கோடை நாடக விழா வில் ஒரு குறிப் பி டத் தக்க நாட கம், "பிரி ய மு டன் அப்பா'. நாட கா சி ரி யர் சி.வி. சந் தி ர மோ கன் இயக் கிய இந்த நாட கத் தில் வச னத் துக்கு எத் தனை முக் கி யத் து வம் இருக் கி றதோ, அத் தனை முக் கி யத் து வம் நடிப் புக் கும் இருக் கி றது.
தாய்க்கு முத லி டம் என் றால், தந் தைக் கும் தனி இடம் உண்டு என் ப தைப் பாசம் என்ற மையில் தோய்த்து எழு தி யி ருக் கி றார் சந் தி ர மோ கன். முதுமை கார ண மாக மக னைப் "படுத் து கிற' அப்பா, மனைவி பிர ச வத் துக் குப் போயி ருக் கும் சம யம், அப் பாவை ஆசி ர மத் தின் வாயி லில் விட் டு விட் டுப் போய் வி டும் மகன். அவரை ஏற் றுக் கொள் ளும் ஆசி ர மத் தலை வ ரும் ஊழி ய ரும். மக னின் நண் பன் எத் த னையோ எடுத் துச் சொல் லி யும், அவன் கேட் ப தாக இல்லை.
நண் பனே அவ ரைச் சந் திக் கச் சென்று திரும்பி வரு கி றான். அப் பா வின் செய் கை கள் மகன் சுரே ஷுக்கு இடைஞ் ச லாக இருப் பது சிறு சிறு சம் ப வங் க ளில் பின் னோக்கு நிகழ்ச் சி க ளாக இழைக் கப் பட் டி ருக் கி றது.
வச னங் க ளில் ஆழம் மட் டு மல்ல, அர்த் த மும் இருக் கி றது. ஆடி யன் ஸின் கைதட் டல் கள் அதை ஆமோ திக் கின் றன. வார்த் தைப் பின் னல் க ளில் வச னத் தின் கூர் மையை வெளிப் ப டுத் து வ தில் கை தேத்ர்ந் த வர் சந் தி ர மோ கன். "பிரி ய மு டன் அப்பா'வில் அதற் கான வாய்ப் பு கள் அதி க மா கவே இருந் தன.
சுரே ஷின் தந் தை யாக நடித்த டிடி சுந் தர் ரா ஜன் மிகுந்த உணர்ச் சி யு டன் நடித் தி ருப் பது நாட கத் தின் வெற் றிக்கு ஒரு முக் கி யக் கார ணம். மற்ற பாத் தி ரங் க ளும் மிகை இல் லா மல் நடித் தி ருப் ப தை யும் குறிப் பிட் டாக வேண் டும்.
இரண்டே குறை கள் தாம் தென் பட் டன. ஒன்று, ஆங் கில வச னங் களை (அவை மிகப் பொருத் த மா க வும், உயர் வா க வும் இருந் த போ தும்) குறைத் துக் கொண் டி ருக் க லாம்.
இன் னொன்று, இறு தி யில், மக னின் நினை வு களை நினை வு கூ ரும் வகை யில் தந்தை எண் ணிப் பார்ப் பது. (நான் இதைக் குறை யென்று குறிப் பிட் டா லும், ரசி கர் கள் கைதட்டி வர வேற் றதை, அவர் கள் ஏற் றுக் கொண் ட தா கவே கரு து கி றேன். ஆனா லும் பழைய "பாச ம லர்' கைவீ சம்மா மாதிரி ரொம்ப மெலோ டிரா மா வாக இருந் தால், அந் தக் காட் சி யின் உண் மைத் தன்மை அல் லது வீரி யம் சற் றுக் குறைந் து வி டு வது போல் தோன் று கி றது.)
ஜூன் முதல் நாள் அன்று நாடக விழா வில் பரிசு பெற் ற வர் க ளைப் பாராட் டு வார் கள். அவர் க ளில் சந் தி ர மோ கன் ஒரு வ ராக மேடை ஏறு வாரோ? உங் க ளைப் போலவே நானும் சஸ் பென் ஸý டன் ஆவ லா கக் காத் தி ருக் கப் போகி றேன்!
இளம் கர் நா டக இசைப் பாடகி அம் ருதா முரளி, வய லி னும் வாசிப் பார். ஆனால் "நாதோ பா சனா' சார் பில் அவர் வழங் கிய யது குல காம் போ தி யும், சாவே ரி யும் அவர் பாடும் திற மையை வெளிச் ச மிட் டுக் காண் பித் தன. அன் றை யக் கச் சேரி மெனு வைப் பாருங் கள்!
1. தயா நிதே மாமவ (பேகடா ராகம், சியாமா சாஸ் திரி வர் ணம்) , 2. ராம நீ சமா னம் எவரு? (கர க ரப் ரியா, தியா க ரா ஜர்) , 3. அப ரா த மூ லன் (லதாங்கி, பட் ணம் சுப் ர ம ணிய அய் யர்) , 4. நின்னு சேவிஞ் சின (யது குல காம் போதி, சுப் ப ராய சாஸ் திரி - இந் தப் பாடல் ஜிஎன்பி "ஹிட்'டாக இருந் தது! ) , 5. வாசாம கோச ரமே (கைக வசி ராகம், தியா க ரா ஜர் - இந்த ராகத் தில் தியா க ரா ஜர் இயற் றிய ஒரே பாடல்! )
6. ஸ்ரீ ராஜ கோ பால (சாவேரி, முத் து சாமி தீட் சி தர்) , 7. விருத் த மாக "விழிக் குத் துணை' கந் த ர லங் கா ரம்; பெஹாக், சிந் து பை ரவி, காபி யில் ராக மா லி கை யாக! (உருக் கம், பர வ சம், ஆனந் தம் என்று குழைத் துத் தந் து விட் டார்! ) , 8. "கல்கி'யின் பூங் கு யில் கூவும் (காபி ராகம்) , 9. நாடித் தேடி - பாகே ஸ்ரீ யில் திருப் பு கழ்.
கச் சே ரி யில் இப் ப டிக் கவ ன மா கப் பாடல் க ளைத் தேர்ந்து எடுத் துச் சேர்த்து வழங் கிய திட் ட மி ட லுக்கே அம் ருதா முர ளிக்கு ஐம் பது மார்க் வழங் கி வி ட லாம். வய லின் வாசித்த டாக் டர் ஹேம ல தா வும், மிரு தங் கம் வாசித்த மேலக் காவேரி பாலா ஜி யும் பல மான பக்க வாத் தி யங் க ளாக இருந் த னர். (ஆனால் பாலாஜி ஏன் இடந் தலையை இவ் வ ளவு அதி க மாக உப யோ கிக்க வேண் டும்? புரி ய வில்லை.)
பாரம் ப ரி யக் கலை கள் பாது காப்பு, அப் ப டிப் பட்ட இடங் க ளுக்கு ஒரு விசிட், இசை என்று ஏதா வது நடத் திக் கொண்டே இருப் ப வர் வி.சந் தி ர சே க ரன். திடீ ரென்று தம் இல் லத் தில், கம் பள நாயக் கர் இனத் த வ ரின் சொத் தான "தேவ ராட் டம்' பயிற்சி வகுப் பைத் தொடங் கி யி ருக் கி றார். நெல்லை மணி கண் டன் என்ற ஆசி ரி யர் தான் கற் றுத் தரு கி றார். எட் டுப் பேரு டன் ஆரம் பித்த வகுப் பில், இன் னும் 5-6 பேர் கூடச் சேர இடம் இருக் கி ற தாம். பத்து வகுப் பு க ளுக் குக் குறை யாத இந் தப் பயிற் சிக்கு ரூ.1200 கட் ட ணம்.
எதற்கு நமக் குத் தேவா ராட் டம் கற் றுக் கொள் ள ணும்? குடி ய ர சுத் தினத் தன்று தில் லி யிலோ, மெரீ னா விலோ ஆடப் போகி றோமா என்று கேட் க லாம். உடல் அசை வு கள் எளி தாக அமை ய வும், தளர்ந்து போகா மல் வளைந்து கொடுக் க வும், சுறு சு றுப் புக் கும் "தேவா ராட் டம்' உத வு கி றது என் கி றார் சந் தி ர சே க ரன்.
விருப் பம் உள் ள வர் கள் அவ ரு டைய வலைத் தள இணைப் போடு தொடர்பு கொள் ள லாம்: vc @se cova.com
வகுப் பு கள் காலை ஏழரை மணிக்கு. முடி யுமா?