புட வைக் கட் டும் பெண் ணுக்கு என்ன தெரி யப் போகி றது என்று ஏள னம் பேசிய காலம் மலை யே றி விட் டது. இப் போது புட வையை நெய் வ தற் கு வ தும் அதற்கு உரு வம் கொடுப் ப தற் கும் பெண் க ளின் பங் கு தான் முக் கிய அடிப் ப டை யாக இருக் கி றது.
அந்த வகை யில் ஏழாம் வகுப்பே படித்த ஒரு பெண் கிடைத்த வாய்ப் பைப் பயன் ப டுத்தி இன்று கைத் தறி சேலை க ளுக் குத் தேவை யான டிசைன் க ளைக் கம்ப் யூட் ட ரில் வரைந்து கொடுத் துச் சம் பா தித் துக் குடும் பத் துக்கு மிக வும் உறு து ணை யாக இருந்து வரு கி றார் என் பது ஆச் சர் யம் தானே? அவர், பொள்ளாச்சி அருகே உள்ள நெக மத் தைச் சேர்ந்த கே.பூங் கொடி.
இதே ஊரைச் சேர்ந்த ஆர்.கிருஷ் ண சா மிக் கும் பூங் கொ டிக் கும் திரு ம ணம் நடந் தது. 2 குழந் தை கள். கிருஷ் ண சாமி கைத் த றிப் புட வை க ளைக் கூலிக்கு நெய் தார். இந்த வரு மா னம் குடும் பத் துக் குப் போத வில்லை.
இந் தச் சம யத் தில் நண் பர் ஒரு வர் கூறி ய படி கம்ப் யூட் ட ரில் சேலைக் குத் தேவை யான டிசைன் கள் குறித் துப் படிக் கு மாறு பூங் கொடி பயிற் சிக் குச் சென்று வந் தார். இப் ப யிற் சிக் குச் சென் ற து தான் பூங் கொ டி யின் வாழ்க் கை யில் ஒரு மாற் றம் ஏற் ப டக் கார ண மா யி ருந் தது. சோம னூ ரில் 3 மாதப் பயிற்சி. பயிற்சி முடித் த பின் உள் ளூ ரில் உள்ள பல உற் பத் தி யா ளர் கள் தங் க ளுக் குத் தேவை யான டிசைன் க ளைக் கம்ப் யூட் ட ரில் வரைந்து தரு மாறு பூங் கொ டி யி டம் ஆர் டர் க ளைக் கொடுத் த னர்.
அவர் கள் கொடுத்த டிசைன் க ளைக் கிராப் ஷீட் டில் வரைந்து கொடுக் கத் துவங் கி னார் பூங் கொடி. கடந்த ஓராண் டா கக் கிராப் ஷீட் டில் பூங் கொடி வரைந்து கொடுத்த டிசைன் கள் சேலை யில் உரு மாறி இன்று நாடெங் கும் விற் ப னைக் குச் செல் கி றது.
அடுத்த கட் ட மா கப் பூங் கொடி தனது கற் ப னை யைக் கலந்து புட வைக்கு டிசைன் க ளைத் தயா ரிக் கும் முயற் சி யில் ஈடு பட் டுள் ளார். சொந் த மா கக் கம்ப் யூட் டர் வாங்கி அதில் டிசைன் வரை வ தற் குப் பூங் கொடி ஒதுக் கு வது ஒரு நாளைக் குக் குறைந் தது 5 மணி நேரம் மட் டுமே.
""கைத் த றியை நம் பிக் குடும் பம் முழு வ தும் உழைத் தா லும் போது மான வரு மா னம் இல் லா த தால் நண் பர் ஒரு வர் தெரி வித் த படி கம்ப் யூட் டர் டிசைன் பயிற்சி முடித் தேன். இன்று ரூ.10 ஆயி ரத் துக் கும் மேல் வரு மா னம் கிடைக் கி றது. பெற் றோர், கண வர் குடும் பத் தி னர் முழு ஒத் து ழைப் புக் கொடுத் த தால் என் னால் கம்ப் யூட் டர் டிசை னில் சாதிக்க முடிந் தது'' என் கி றார் பூங் கொடி.
துணி யில் மடிப் புக் கலை யா மல் வேலை செய்ய வேண் டும் என்று நினைப் ப வர் கள் மத் தி யில் படிக் கா மல் இருந் தா லும் சாதிக்க முடி யும் என்று சாதித் துக் காட் டிய பூங் கொ டி யின் வாழ்க்கை வேலை தேடி அலை வோ ருக்கு ஒரு முன் னு தா ர ணம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.