சின்னச்சின்ன ஆசை
மக் கள் டிவி யில் ஒளி ப ரப் பா கும் சின் னச் சின்ன ஆசை என்ற நிகழ்ச் சி யின் மூலம் தெரு வோரக் குழந் தை க ளின் உள் ளத் தில் இடம் பிடித்து, 2009-ஆம் ஆண் டிற் கான சிறந் த தொ குப் பா ளினி விருதை வென்ற ஆர்த
மக் கள் டிவி யில் ஒளி ப ரப் பா கும் சின் னச் சின்ன ஆசை என்ற நிகழ்ச் சி யின் மூலம் தெரு வோரக் குழந் தை க ளின் உள் ளத் தில் இடம் பிடித்து, 2009-ஆம் ஆண் டிற் கான சிறந் த தொ குப் பா ளினி விருதை வென்ற ஆர்த் தியை சந் தித்து உரை யா டி னோம்.
உங் க ளைப் பற்றி?
எம்.பி.ஏ. படித்த எனக்கு சொந்த ஊர் திருச்சி. ஆனால் நான் சிறு பிள் ளை யாக இருக் கும் பொழுதே சென் னை யில் வந்து செட் டில் ஆகி விட் டோம். நான் படித் தது, வளர்ந் தது எல் லாம் இங்கே தான். எங் க ளு டை யது சின்ன குடும் பம் அப்பா கணேஷ், அம்மா லதா, அக்கா அர்ச் சனா, பாட்டி
மர க தம்.
சொல் வி ளை யாட்டு நிகழ்ச் சி யைப் பற்றி சொல் லுங் கள்?
மக் கள் டிவி யில் வரும் சிறப்பு நிகழ்ச் சி க ளில், சொல் விளை யாட் டும் ஒன்று. கடந்த இரண்டு வரு ட மாக இந்த நிகழ்ச் சியை தொகுத்து வழங் கிக் கொண் டி ருக் கி றேன். பெரும் பா லான மக் க ளின் ஆத ரவை பெற்ற நிகழ்ச்சி இது. சினிமா சம் பந் த மில் லா மல், தமிழ் எழுத் து களை ஒன்று சேர்த்து விளை யா டும் விளை யாட்டு என் ப து தான் இதன் சிறப்பு. இவ் வி ளை யாட் டில் நிறைய ஆசி ரி யர் க ளும், அர சாங்க ஊழி யர் க ளும் கலந்து கொள் கி றார் கள். தமி ழோடு தொடர் பு டைய விளை யாட்டு என் ப தால், சமீப கால மாக கிராம மக் க ளும் ஆர் வத் து டன் பங் கேற் கி றார் கள். அது ரொம்ப சந் தோ ஷம் தரு கி றது. இதில் வெற்றி பெறு ப வர் க ளுக் குப் புத் த கங் கள், பட் டு ச்சே லை கள் பரி சாக அளிக் கப் ப டு கின் றன.
இந்த நிகழ்ச் சி யின் நோக் கம் என்ன?
நேர டி யாக தமி ழைக் கற் றுக் கொள்ள வேண் டும் என் றால், தமிழ் ஆர் வம் உள் ள வர் க ளைத் தவிர வேறு யாரும் திரும்பி பார்க்க மாட் டார் கள். ஆகவே விளை யாட்டு மூல மாக தமி ழைக் கற் று த்தந்து, அதன் மூ லம் எண் ணற் ற வர் க ளைக் கலந்து கொள்ள செய் வ து தான் இந் நி கழ்ச் சி யின் நோக் கம்.
வேறு என் னென்ன நிகழ்ச் சி க ளைத் தொகுத்து வழங் கு கின் றீர்?
மக் கள் டிவி லேயே "சின் னச் சின்ன ஆசை' "மருத் துவ நேரம்' "உழ வர் சந்தை' ஆகிய நிகழ்ச் சி க ளைத் தொகுத்து வழங் கிக் கொண் டி ருக் கி றேன்.
"சின்னச் சின் ன ஆசை' நிகழ்ச் சி யில் பங் கேற் கும் குழந் தை க ளைச் சந் தித்த போது ஏற் பட்ட அனு ப வம் என்ன?
இந்த நிகழ்ச் சிக் காக குழந் தை க ளைச் சந் திக் கும் பொழுது, அவர் கள் அன் னி யப் ப டா மல் உடனே என் னு டன் பழ கி வி டு கி றார் கள். சில குழந் தை கள் நிகழ்ச்சி முடிந்து போகும் பொழுது நான் உங் க ளோ டவே வந் து வி டு கி றேன் அல் லது நீங் கள் எங் கள் வீட் டுக்கு வந் து வி டுங் கள் என்று அழும். இந் தக் குழந் தை க ளோடு மனம் விட் டுப் பேசு வ தால், மன
அ ழுத் தம் வராது. வறு மை யி லும் இந் தக் குழந் தை கள் சந் தோ ஷ மாக இருப் பது ஆச் ச ரி ய மான விஷ யம்.
தொடர் க ளில், பெரி ய தி ரை யில் நடிக்க வாய்ப் பு கள் வரு கின் ற னவா?
நிறைய வாய்ப் பு கள் வரு கின் றன. ஆனால் எனக்கு நடிப் ப தில் அவ் வ ள வாக ஆர் வம் இல்லை. அத னால் தவிர்த் து வ ரு கின் றேன். எதிர் கா லத் தில் ஒரு நல்ல கதா பாத் தி ரம் அமைந் தால் நடிப் பேனா என் பது தெரி ய வில்லை.
ரசி கர் க ளைச் சந் தித் தி ருக் கி றீர் களா?
தின மும் ஆபி ஸþக் குப் பேருந் தில் செல் லும் போது பலரை சந் திக் கி றேன். அதில் ஒரு சிலர் என்னை அடை யா ளம் கண்டு பேசு வார் கள். என்னை அவர் கள் வீட்டு பெண் ணாக நினைக் கி றார் கள் என்று தான் சொல்ல வேண் டும். அந் த ள விற் குப் பாசத் து டன் பேசு வார் கள். சிலர் அந் தக் குழந் தை க ளோடு நீங் கள் போவது எங் கள் வீட்டு பிள் ளை க ளோடு போவது போன்று இருக் கி றது என்று சொல் வார் கள். சில குழந் தை கள் என்னை பார்த் து விட்டு "சின்ன சின்ன ஆசை அக்கா' என்று அன் போடு கூப் பி டு வார் கள். இதில் முக் கி ய மான விஷ யம் என் ன வென் றால், என்னை பார்க் கும் பொழுது தமி ழில் பேச முயற்சி செய் கி றார் கள். சிலர் மக் கள் வணக் கம், மக் கள் வணக் கம் என்று கேலி செய் வார் கள். அப் படி அவர் கள் கிண் டல் செய் யும் பொ ழுது,
எந் த அள விற்கு அங் கீ கா ரம் கிடைத் தி ருக் கி றது என்று நினைத்து சந் தோ ஷப் பட் டுக் கொள் வேன்.
உங் கள் வருங் கால லட் சி யம் என்ன?
ஆர்த்தி என்ற பெண் ஒரு நல்ல தொகுப் பா ளி னி யாக இருந் தார் என்று சொல்ல வேண் டும். பத் தோடு பதி னொன் றாக இல் லா மல் எனக் கென்று ஒரு தனி முத் திரை இருக்க வேண் டும் என் பது தான் எனது ஆசை. பிரச் னை க ளைக் கண் டும் காணா மல் போகா மல் அதை தாண்டி வந்து ஜெயித்து காட் ட வேண் டும். அதைத் தவிர, எனக்கு என்று உள்ள கட மை களை சரி யாக செய்ய வேண் டும் அவ் வ ளவுதான்.