ஞாயிறு கொண்டாட்டம்

ஐடியா மணி!

சாப் பாட்டு பொட் ட லம் கட் டப் போகி றீர் களா? சாப் பாட் டைப் பொட் ட ல மாக கட் டும் போது வாழை இலையை பின் பு ற மா கத் திருப்பி தண லில் லேசா கக் காட் டி ய பின் னர் கட் டி னால் இலை கிழி யா மல் இருக் கும்.

ஆர். மீனாட்சி

சாப் பாட்டு பொட் ட லம் கட் டப் போகி றீர் களா? சாப் பாட் டைப் பொட் ட ல மாக கட் டும் போது வாழை இலையை பின் பு ற மா கத் திருப்பி தண லில் லேசா கக் காட் டி ய பின் னர் கட் டி னால் இலை கிழி யா மல் இருக் கும்.

முருங் கைக் கீரை சுண் டல் செய் வ தற்கு முதல் நாளே முருங் கைக் கீரை இலை களை ஆய்ந்து வைக் க வேண் டாம், கீரையை ஒரு துணி யில் சுற் றி வைத் தால் மறு நாள் இலை கள் தனி யாக உதிர்ந் து வி டும். காம் பு களை மட் டும் எடுத் து விட்டு சுண் டல் செய் து வி ட லாம்.

வெங் கா யத் தின் மீது லேசாக எண் ணெய் தடவி சற்று நேரம் வெயி லில் காய வைத் துப் பின் முறத் தில் போட் டுப் புடைத் தால் எளி தாக மேல் தோல் அகன் று வி டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவிடம் ஆசியக் கோப்பை ஒப்படைக்க பாகிஸ்தான் அமைச்சர் நிபந்தனை!

மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

தங்கம் விலை ரூ. 87 ஆயிரத்தைக் கடந்தது! 3 நாள்களில் ரூ. 2,000 உயர்வு!

முதியவா்களுக்கு எதிரான குற்றங்கள்: தமிழகம் 4-ஆவது இடம்!

பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது!

SCROLL FOR NEXT