ஞாயிறு கொண்டாட்டம்

உயரமான கால்கள்

ஆபிரகாம் லிங்கனின் கால்கள் மிக மிக நீளமானவை. லிங்கனின் நண்பர் ஒருவர் அதைக் கேலி செய்யும் எண்ணத்தில் லிங்கனிடம் வந்து,""லிங்கன்! பொதுவாக மனிதனின் கால்கள் எவ்வளவு நீளம் இருக்க வேண்டும்?'' என்று கேட்டார்

இளங்கோவன்

ஆபிரகாம் லிங்கனின் கால்கள் மிக மிக நீளமானவை. லிங்கனின் நண்பர் ஒருவர் அதைக் கேலி செய்யும் எண்ணத்தில் லிங்கனிடம் வந்து,""லிங்கன்! பொதுவாக மனிதனின் கால்கள் எவ்வளவு நீளம் இருக்க வேண்டும்?'' என்று கேட்டார். தன்னைக் கேலி செய்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட லிங்கன்,""சாதாரணமாக இடுப்பிலிருந்து தரையைத் தொடும் அளவுக்கு இருந்தால் போதும்'' என்றார் நிதானமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT