ஞாயிறு கொண்டாட்டம்

குதிரைக்கு கொம்பு உண்டு

குதிரைக்கு கொம்பில்லை என்று பொதுவாகச் சொல்லப் படுகிறது.

தினமணி

குதிரைக்கு கொம்பில்லை என்று பொதுவாகச் சொல்லப்
 படுகிறது.
 ஆனால் கிரேக்க புராணங்கள் "யூனிஹார்ன்ஹார்ஸ்' (Unihorn Horse) ஒற்றைக் கொம்புள்ள குதிரையைப்
 பற்றிக் குறிப்பிடுகின்றன.
 கி.பி. பத்தாம் நூற்றாண்டில் ராபர்ட் வாவ்ரா என்னும் ஸ்பெயின் நாட்டு வரலாற்று அறிஞரும், புகைப்படக் கலைஞரும் தமது நூலில் ஒற்றைக் கொம்புள்ள குதிரையை ஜெர்மனியில்தான் பார்த்ததாகவும், அதைப் படம் எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 ஜூலியஸ்சீசர் ஒரு சமயம் ஜெர்மனிக்குச் சென்றபோது ஒரு வனப்பகுதியில் யூனிஹார்ன் குதிரையைப்
 பார்த்ததாகக் கூறியுள்ளார்.
 இச்செய்தியும் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. எகிப்திலும் யூனிஹார்ன் குதிரைகள் இருந்ததாக வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. பிற்காலத்தில் இவை அழிந்த இனமாக ஆகிவிட்டது என விலங்கியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT