முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

வித்தியாசம்

உலகம் முழுவதும் உள்ள ஒட்டு மொத்த ஆண்களும், பெண்களும் நினைப்பது என்னவென்றால், ஆண்-பெண் இருவருக்கும் உடலமைப்புகள் தான் வித்தியாசம். 

Updated On : 8 ஆகஸ்ட், 2021 at 6:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:21 AM

உலகம் முழுவதும் உள்ள ஒட்டு மொத்த ஆண்களும், பெண்களும் நினைப்பது என்னவென்றால், ஆண்-பெண் இருவருக்கும் உடலமைப்புகள் தான் வித்தியாசம். 

மற்றபடி மனம், மூளை போன்றவை ஒன்று தான் என்று நினைக்கிறார்கள். உண்மையில் இருபாலினத்தவருக்கும் உடல் மட்டும் வித்தியாசப்படவில்லை. மூளையும் வித்தியாசப்படுகிறது. 

இப்படி மூளை வித்தியாசப்படுவதால் தான் ஆண் - பெண்ணையும், பெண் - ஆணையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். 

Advertisement

பெண்ணின் மூளை அமைப்பு மூன்று மையங்களை கொண்டதாக இருக்கிறது. முதல் மையம் உணர்ச்சிகளை அப்படியே கிரகித்துக்கொள்ளும் தன்மை கொண்டது.  இரண்டாவது மையம் மொழி வளத்துக்கானது. இது வார்த்தைகளையும், உரையாடலையும் ரசிக்கும் தன்மை கொண்டது. மூன்றாவது மையம் முகத்தின் சாயலை கொண்டு ஒருவரை துல்லியமாக எடை போடும் தன்மை கொண்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.