நாடு சுதந்திரம் அடையும் முன் சமஸ்தான மன்னர்கள் எல்லோரும் தில்லியில் ஒரு மாநாடு நடத்தினார்கள்.
அதில் அரசர்கள் ஒவ்வொருவரும் தன்னிடத்தில் இத்தனை கோடி பணம் இருப்பதாகப் பெருமையடித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது ராமநாதபுரம் அரசர் பாஸ்கர சேதுபதி என்னுடைய சமஸ்தானத்தில் இருப்பது ஒரே ஒரு கோடி. அது தான் தனுஷ்கோடி (ராமநாதபுரம் கடவுள்) என்று சொன்னாராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.