ஞாயிறு கொண்டாட்டம்

காற்றின் பெயர்கள்

தமிழ் மொழியில் அனைத்து பெயர்களுக்கும் காரணம் உள்ளது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு வார்த்தையிலும்,எழுத்திலும் காரணம் மற்றும் பொருள் அர்த்தம் உள்ளது. அது போன்று காற்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ராஜி

தமிழ் மொழியில் அனைத்து பெயர்களுக்கும் காரணம் உள்ளது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு வார்த்தையிலும்,எழுத்திலும் காரணம் மற்றும் பொருள் அர்த்தம் உள்ளது. அது போன்று காற்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தெற்கிலிருந்து வீசும் காற்று "தென்றல்'
வடக்கிலிருந்து வீசும் காற்று "வாடை'
கிழக்கிலிருந்து வீசும் காற்று "கொண்டல்'
மேற்கிலிருந்து வீசும் காற்று "மேலை'
என்று காற்றை வகைப்படுத்தியுள்ளார்கள்.

காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்:

6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "மென்காற்று'
6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "இளந்தென்றல்'
12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "தென்றல்'
20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புழுதிக்காற்று'
30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "ஆடிக்காற்று'
100கி.மீ வேகத்தில் வீசும் காற்று "கடுங்காற்று'
101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புயல்காற்று'
120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று "சூறாவளிக்காற்று'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT