முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

முதுமை வராமல் தடுக்கும் முயற்சி!

அமேஸான் நிறுவனர் ஜெப் பெúஸாஸ்  முதுமையும்,  மரணமும் தன்னை நெருங்கக்கூடாது. சாகா வரம் பெற்று  இந்த உலகில்  தொடர்ந்து வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கான ஆராய்ச்சிகளை முடுக்கிவிட்டுள்ளார்.

Updated On : 19 செப்டம்பர், 2021 at 12:00 AM
பகிர்:

அமேஸான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் முதுமையும், மரணமும் தன்னை நெருங்கக்கூடாது. சாகா வரம் பெற்று இந்த உலகில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கான ஆராய்ச்சிகளை முடுக்கி
விட்டுள்ளார்.

உலகின் பெரும் பணக்காரரான அமேஸான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் தான் இளமையாகவே இருப்பதற்கான மருந்துகளைக் கண்டுபிடிக்க அமெரிக்காவின் பிரபல ஆராய்ச்சி நிறுவனமான அல்டாஸ் லேப்ஸ்ஸில் பல கோடிகளை முதலீடு செய்து ஆராய்ச்சிகளை முடுக்கி விட்டுள்ளார்.

அல்டாஸ் லேப்ஸ் ஏற்கெனவே மனிதக் குலத்தை மரணம் நெருங்கக் கூடாது... மனிதன் முதுமை அடையாமல் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக வழிவகைகளைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காகத்தான் கோடிகள் கொட்டி ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.