முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

படப்பிடிப்பு முடிவு

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் "மழை பிடிக்காத மனிதன்'. இதில் மேகா ஆகாஷ், சரத்குமார் , சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் "மழை பிடிக்காத மனிதன்'. இதில் மேகா ஆகாஷ், சரத்குமார் , சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா,  சுரேந்தர் தாக்கூர் மற்றும் இயக்குநர் ரமணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. பெரும்பாலான காட்சிகள் டையூ-டாமனில் படமாக்கப்படும் முதல் தமிழ்படம் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.