ஞாயிறு கொண்டாட்டம்

ஞாபகம் வருதே...

பல ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் நடைபெற்ற சம்பவம் இது. மும்பை கடற்கரையில் திலீப்குமாரும், சைரா பானுவும் பேசிக் கொண்டிருந்தனர்.

பொன்மலை சம்பத்குமாரி

பல ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் நடைபெற்ற சம்பவம் இது. மும்பை கடற்கரையில் திலீப்குமாரும், சைரா பானுவும் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென மழை வந்தது. சைராபானு நனையாமல் இருக்க, திலீப் தனது ஓவர் கோட்டை கழற்றி, அவருக்கு போர்த்தி காரில் ஏற்றினார்.  

அப்போது திலீப், ""நீ என்னை திருமணம் செய்துகொள்வாயா?' என்று கேட்டார். "அந்த நிமிடம் என் வாழ்வின் பொன்னான நிமிடம்' என்று கூறியுள்ளார் சைரா பானு.  இந்த உரையாடலை சைரா பானு தனது இன்ஸ்ட்ராகிராமில் அண்மையில் பதிந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

முதல்வர் ஸ்டாலின், உதயநிதியின் தொகுதிகளில் 1.93 லட்சம் வாக்குகள் நீக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கான படிவம் 6-ம் ஆவணங்களும்!

SCROLL FOR NEXT