பாம்புகள் இல்லாத நாடு
உலகில் பாம்புகள் இல்லாத நாடுகளில் ஒன்று நியூஸிலாந்து. அதாவது, நியூஸிலாந்துக்கும் அருகே உள்ள நிலப்பகுதிக்கும் ஆயிரம் கி.மீ. தூரம் கடல் பரப்பு விரிந்திருக்கிறது.
உலகில் பாம்புகள் இல்லாத நாடுகளில் ஒன்று நியூஸிலாந்து. அதாவது, நியூஸிலாந்துக்கும் அருகே உள்ள நிலப்பகுதிக்கும் ஆயிரம் கி.மீ. தூரம் கடல் பரப்பு விரிந்திருக்கிறது. இவ்வளவு தூரம் கடல் நீரை கடந்து பயணிக்கும் திறன் கொண்ட பாம்பு இனங்கள் இல்லை. அதனால், இந்த நாட்டில் பாம்புகளே இல்லை.