முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நடிகர்களுக்குச் சிலைகள்..!

பெங்களூரில் மட்டும் கன்னடத் திரை நட்சத்திரங்களின் சிலைகள் 150'க்கும் அதிகமாக உள்ளன.

Updated On : 25 ஜூன், 2023 at 4:49 PM
பகிர்:

பெங்களூரில் மட்டும் கன்னடத் திரை நட்சத்திரங்களின் சிலைகள் 150'க்கும் அதிகமாக உள்ளன.

உதாரணமாக,  நடிகர் ராஜ்குமாருக்கு 80 சிலைகள் உள்ளன.  கன்னடம் பேசுவோர் அதிகமுள்ள பசவங்குடி,  மல்லேஸ்வரம், விஜய் நகர் உள்ளிட்ட பகுதிகளில்தான் இவருக்கு சிலைகள் அதிகம்.

நடிகர் விஷ்ணுவர்தனுக்கு மட்டும் பெங்களூரில் 37 சிலைகள் உள்ளன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.