ஞாயிறு கொண்டாட்டம்

ஞாபக மறதி..!

பிரபல கதாசிரியர் ஜாவர் சீதாராமனுக்கு ஞாபக மறதி அதிகம்.  ஒருமுறை அவர் தனது இரு கால்களிலும் இருவிதமான செருப்புகளை மாட்டிக் கொண்டு வந்தார். 

DIN

பிரபல கதாசிரியர் ஜாவர் சீதாராமனுக்கு ஞாபக மறதி அதிகம்.  ஒருமுறை அவர் தனது இரு கால்களிலும் இருவிதமான செருப்புகளை மாட்டிக் கொண்டு வந்தார். 
அதைக் கவனித்த ஏ.வி.எம்.சரவணன் இதை கேட்டார். இதற்கு ஜாவர் சீதாராமன் சிரித்துகொண்டே சமாளித்தார். 
"இரண்டும் என்னுடையதுதான் சார்'' என்றார். 
-அண்ணா அன்பழகன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT