'நாட்டு நாட்டு' பாடலுக்காக, ஆஸ்கர் விருது பெற்றவர் தெலுங்கு பட இசையமைப்பாளர் கீரவாணி. இவர் சந்திரமுகி 2 படத்துக்கும் இசையமைப்பாளர்.
இவரது ஆஸ்கர் சாதனையைத் தீர்க்க தரிசனமாக முன்பே கணித்தவர் கே.பாலசந்தர். இன்றைய கீரவாணியை அன்று 'அழகன்' படத்தில் மரகதமணி என்ற பெயரில் தமிழில் அறிமுகப்படுத்தியபோது, டைட்டில் கார்டில் கே.பாலசந்தர் ஆசிர்வதித்து 'இசை வானில் ஒரு புதிய நட்சத்திரம்' என்று குறிப்பிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.