ஞாயிறு கொண்டாட்டம்

ரோபோவுக்கு பணி ஓய்வு...!

2125- ஆம் ஆண்டு.. நீதிமன்றம் ஒன்றில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.

என்.எஸ்.வி.குருமூர்த்தி

2125- ஆம் ஆண்டு.. நீதிமன்றம் ஒன்றில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார்:

'இந்த வழக்கைத் தொடுத்தவர் ஒரு ரோபோ. அதன் உரிமையாளர் கிருஷ்ணன் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும் தன் திறனுக்கு மேல் அதிக அளவு வேலைகளை சுமத்தியதாகவும் அதனால் தன் கைகள், கால்கள், நட் -போல்ட்டுகள் தேய்ந்து விட்டதாகவும் குற்றம் சுமத்தி உள்ளார்.

ரோபோ பாதுகாப்பு, தண்டனைச் சட்டம் 513(4 ) உட்பிரிவின்படி, ரோபோ தன் மெமரியில் இருந்து காட்டிய வீடியோ ஆதாரங்கள். அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஆகவே இந்த ரோபோவை பணி விடுதலை செய்து உத்தரவிடுகிறேன். ரோபோ காப்பகத்தில் சேர்த்து அதற்கு பணி ஓய்வு தரவும் தீர்ப்பளிக்கிறேன்.'

(இது ஒரு கற்பனை கதை)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யிடம் இதுபோல கேள்வி கேட்டிருக்கிறீர்களா? - உதயநிதி பேட்டி

கல்யாணப் பொருத்தத்துக்கு சிபில் ஸ்கோர் அவசியமா?

நடிகர் திலீப்பின் கடவுச்சீட்டை மீண்டும் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வது ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதைவிட கடினம்: இங்கிலாந்து முன்னாள் வீரர்!

அழியும் நிலையில் இந்திய கால்பந்து... மெஸ்ஸிக்கு கோடிக்கணக்கில் செலவு ஏன்? வருந்திய கேப்டன்!

SCROLL FOR NEXT