முகப்பு
தமிழ்மணி

பழந்தமிழரின் பட்டாடைகள், அணிகலன்கள், ஆயுதங்கள்!

 பட்டாடைகள்  அரத்தம்  இறஞ்சி  இரட்டு  கவற்றுமடி  கத்தூலம்  கரியல்  குருதி  குஞ்சரி  கோங்கலா  கோசிகம்  சில்லிகை  சித்திரக்கம்மி  சுண்ணம்  செம்பொத்தி  தத்தியம்  திருக்கு  துரியம்  தேவாங்கு  தேவகிரி  பஞ்

Updated On : 20 செப்டம்பர் 2012, 4:47 am IST
பகிர்:

  பட்டாடைகள்

 அரத்தம்

 இறஞ்சி

Advertisement

 இரட்டு

 கவற்றுமடி

 கத்தூலம்

 கரியல்

 குருதி

 குஞ்சரி

 கோங்கலா

 கோசிகம்

 சில்லிகை

 சித்திரக்கம்மி

 சுண்ணம்

 செம்பொத்தி

 தத்தியம்

 திருக்கு

 துரியம்

 தேவாங்கு

 தேவகிரி

 பஞ்சு

 பச்சிலை

 பரியட்டக்காசு

 பணிப்பொத்தி

 பங்கம்

 பாடகம்

 பீதகம்

 புங்கர்க்காழகம்

 பேடகம்

 நுண்டுகில்

 வடகம்

 வண்ணடை

 வெண்பொத்தி

 வேதங்கம்.

  அணிகலன்கள்

 அரையணி

 இரத்தினம் கட்டின அடுக்காழி

 கழுத்தணி

 கலாபம்

 காஞ்சி

 காதணி

 காலணி

 கால் விரலணி

 கால் மோதிரம்

 கிண்கிணி

 குறங்கு செறி

 கொக்குலாய்

 கையணி

 கைவிரலணி

 சரப்பளி

 சங்குவளை

 சிலம்புதண்டை

 சீதேவியார்

 சூடகம்

 தலையணி

 தாறாருவி

 தென்பல்லி

 தொடையணி

 தோடு

 தோளணி

 பவழவளை

 பருமம்

 பாதசாலம்

 பிடர் அணி

 பீலி

 புல்லகம்

 பூரம்பாளை

 பொன்வளை

 பொன்னரிமாலை

 நவரத்தினவளை

 நீலக்குதம்பை

 நுண் ஞாண் சாவடி

 நுழைவினை

 நேர்சங்கிலி

 மகரக்குழை

 மகரப் பகுவாய்

 மகரவாய் மோதிரம்

 மாணிக்க வளை

 மேகலை

 முத்தாரம்

 முஞ்சகம்

 முத்துவளை

 வடபல்லி

 வல்லிகை

 வலம்புரிச்சங்கு

 வாளைப்பகுவாய்

 மோதிரம்

 விரிசிகை

 வீரசங்கிலி

  ஆயுதங்கள்:

 அரிவாள்

 ஆண்டலையடுப்பு

 ஈர்வாள்

 உடைவாள்

 ஐயவித்தூலம்

 கதை

 கவை

 கல்லிடு கூடை

 கணையம்

 கழுகுப்பொறி

 கவசம்

 குத்துவாள்

 கைவாள்

 கொடுவாள்

 கோல்

 சிறுவாள்

 தகர்ப்பொறி

 தொடக்கு

 பிண்டிபாலம்

 ஞாயில்

 மழுவாள்

 விளைவிற்பொறி

 அரிதூற்பொறி

 இருப்பு முள்

 எரிசிரல்

 கழு

 கருவிலூகம்

 கல்லமிழ் கவன்

 கற்றுப்பொறி

 கழுமுள்

 குந்தம்

 கூன்வாள்

 கைபெயர்

 கோடாரி

 சதக்கணி

 தண்டம்

 தூண்டில்

 தோமரம்

 புதை

 நாராசம்

 வச்சிரம்

 வில் அம்பு

 வேல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.