தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தம்மை அடைக்கலமாக நம்பியுள்ள மக்களுக்குத் துன்பம் பலவும் செய்து நீதியை மறுதலித்துக் கோல் கொடியனாகிக் குடிமக்களிடம் இருந்து வரியை மிகுதியாகத் தண்டி அதனைக் கொண்டு மக்களுக்கே நன்மை செய்வதாகச்

தினமணி

அடைய அடைந்தாரை அல்லவை செய்து,
கொடை வேந்தன் கோல் கொடியன் ஆகி, குடிகள்மேல்
கூட்டு இறப்பக் கொண்டு, தலையளிப்பின், அஃது அன்றோ,
சூட்டு அறத்து வாயில் இடல்.    (பாடல்: 329)


தம்மை அடைக்கலமாக நம்பியுள்ள மக்களுக்குத் துன்பம் பலவும் செய்து நீதியை மறுதலித்துக் கோல் கொடியனாகிக் குடிமக்களிடம் இருந்து வரியை மிகுதியாகத் தண்டி அதனைக் கொண்டு மக்களுக்கே நன்மை செய்வதாகச் சொன்னாலும் அது தோகை மயிலின் வண்ணக் கொண்டையை அறுத்து அதற்கு உணவாக அதன் வாயில் இடுவதைப் போன்றது ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT