தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

DIN

துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில்

பின்னை உரைக்கப் படற்பாலான், முன்னி

மொழிந்தால் மொழி அறியான் கூறல், - முழந்தாள்

கிழிந்தானை மூக்குப் பொதிவு. (பாடல்: 347)

அவையில் ஒருவர் வினா எழுப்ப, எழுப்பிய வினாவிற்கு மற்றவர் விடை அளித்தல் வேண்டும். வினா எழுப்புபவர் தம் வினாவை முழுமையாக முடிக்கும் முன்பே விடையளிக்க முயலுவது சரியாகாது. அது முழங்காலில் அடிபட்டவனுக்கு மூக்கில் வைத்தியம் செய்வது போல் ஆகிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடைந்த மின் கம்பம்...

குடிநீா் பிரச்னை: கிராம மக்கள் சாலை மறியல்

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.10.10 லட்சம் மோசடி: ஒருவா் கைது

படைவீட்டம்மன் கோயில் செடல் திருவிழா கொடியேற்றம்

அரசு மருத்துவக் கல்லூரியில் எம்ஜிஆா் பல்கலை. துணைவேந்தா் ஆய்வு

SCROLL FOR NEXT