முகப்பு
வெள்ளிமணி

பதினாறு கரமுடை சீரிய சிங்கம்!

""தெண்ணீர் வயல் தொண்டை நன் னாடு சான் றோ ரு டைத்து'' என்று ஒü வை யா ரால் புக ழப் பட்ட திரு நாட் டில் உள் ளது, "சிங் கர் கோயில்.' இப் போது இவ் வூரை, "சிங் ககிரி குடி' என் ற ழைக் கின் ற னர். இவ் வூ ரில்

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:58 PM
பகிர்:

""தெண்ணீர் வயல் தொண்டை நன் னாடு சான் றோ ரு டைத்து'' என்று ஒü வை யா ரால் புக ழப் பட்ட திரு நாட் டில் உள் ளது, "சிங் கர் கோயில்.' இப் போது இவ் வூரை, "சிங் ககிரி குடி' என் ற ழைக் கின் ற னர். இவ் வூ ரில் நர சிங் கப் பெரு மா னுக்கு அழ கிய ஆல யம் அமைந் துள் ளது.

இத் த ல மா னது இன் றைய கட லூர் மாவட் டத் தில் அமைந் துள் ளது. கட லூரி லி ருந்து புதுச் சேரி செல் லும் சாலை யில் 11 கி.மீ. தொலை வில் உள்ள தவ ளக் குப் பம் எனும் ஊருக்கு மேற் கில், 2 கி.மீ. தொலை வில் இருக் கி றது. மேற் குத் திசை நோக் கி யுள்ள இத் தி ருக் கோயி லில் எழுந் த ரு ளி யுள்ள நர சிங் கப் பெரு மாள், பதி னாறு திருக் க ரங் க ளு டன் மிக அற் பு த மான கோலத் தில் காட்சி தரு கி றார். பெரு மா னின் திருக் க ரங் க ளில் உள்ள வீர முத் தி ரை கள், நேரில் கண்டு வியக் கத் தக் கவை.

மூல வ ரின் திரு நா மம், "லஷ்மி நர சிம் மர்' என் ப தா கும். மூல மூர்த் திக் குக் கீழே இடப் பு றத் தில் இர ணி ய னின் மனை வி யான நீலா வ தி யும், வலப் பு றத் தில் மூன்று அசு ரர் க ளு டன் பிர க லா தர், சுக் ராச் சா ரி யார், வசிஷ்ட முனி வர் ஆகி யோ ரும் காட்சி அளிப் பது அரி தான அமைப் பாக உள் ளது. மேலும் வட திசை நோக் கி ய வர் க ளாக சிறிய உரு வில் யோக நர சிம் ம ரும், பால நர சிம் ம ரும் அருள் பாலிக் கி றார் கள்.

இத் தி ருக் கோ யில் ஐந்து நிலை களை உடைய ராஜ கோ பு ரத் தால் பொலிவு பெறு கி றது. கோபு ரத் தில் எண் ணற்ற சுதைச் சிற் பங் கள் உள் ளன.

திருக் கோ பு ரம் வழியே உள்ளே சென் றால் பலி பீ டம், கொடி ம ரம் ஆகி ய வற் றைத் தரி சிக் கின் றோம். பிர தட் ச ணம் வரு கை யில் கிழக்கு நோக்கி எழுந் த ருளி உள்ள ஆண் டாள் நாச் சி யார் அருள் பாலிக் கி றார்.

இத் தி ருக் கோயி லின் ராமர் சந் நிதி தெற்கு நோக் கி யும், தாயார் சந் நிதி கிழக்கு முகம் பார்த் தும் உள் ளன. கொடி ம ரத் திற்கு எதி ரில் 36 தூண் களை உடைய மண் ட பம் உள் ளது. இம் மண் ட பத் தில் மூல வரை நோக் கி ய வாறு கரு டாழ் வா ரும், தெற்கு நோக்கி விஷ் வக் சே ன ரும் அருள் பாலிக் கி றார் கள். திவ்ய பிர பந்த பாசு ரங் களை அரு ளிச் செய்த ஆழ் வார் க ளுக் குத் தனிச் சந் நிதி உள் ளது. கரு வறை மகா மண் ட பத் தூண் க ளில் நர சிம்ம மூர்த் தி யின் திரு வு ரு வங் க ளும், விஜ ய ந கர மன் னர் மற் றும் அர சி க ளின் உரு வங் க ளும் புடைப் புச் சிற் பங் க ளாக உள் ளன. வசிஷ் ட ரின் உரு வ மும் ஒரு தூணில் காணப் ப டு கி றது.

ஆல யத் துக் குப் பின் பு றம் உள்ள தோப் பில் பத் துத் தூண் களை உடைய மண் ட பம் உள் ளது. இதில் தான் தாயா ருக்கு ஊஞ் சல் சேவை நடை பெ று கி றது. தாயா ரின் பெயர், "கன க வல்லி' என் ப தா கும். இத் தி ருக் கோயி லின் திருத் தேர் அழ கான பொலி வு டன் ராமர், நர சிம் மர் மற் றும் தசா வ தா ரங் களை மரச் சிற் பங் க ளா கக் கொண்டு விளங் கு கி றது. இங்கு வரு டாந் திர பிரம் மோற் ச வம் ஒவ் வோர் ஆண் டும் ஸ்ரீந ர சிம்ம ஜெயந் திக்கு முன் தொடங் கப் ப டு கி றது. ஸ்ரீந ர சிம்ம ஜெயந் தி யன்று தேர்த் திரு விழா நடை பெ று கி றது. மேலும் ஒவ் வோர் ஆண் டும் மாசி மக நாளில் நர சிங் கப் பெரு மாள், சமுத் திர ஸ்நான தீர்த் த வா ரிக் காக புதுச் சேரி எழுந் த ருள் கி றார். ஸ்ரீ ராஜ ரா ஜ சோ ழன், ஸ்ரீ கிருஷ் ண தே வ ரா யர் ஆகிய அர சர் பெரு மக் கள் இத் தி ருக் கோ யி லுக் குத் திருப் ப ணி கள் புரிந் துள் ள னர்.

இவ் வா ல யத் தில் காணப் ப டும் கல் வெட் டு கள் எல் லாமே சிதைந் துள் ளன. அவை தொடக் க மும், முடி வும் இன்றி காணப் ப டு கின் றன. ராஜ கோ புர வாயி லில் ஒரு கல் வெட் டில், "....சூடிக் கொடுத் தி டும் நாச் சி யார் சிந் தை யில் களி சுடர்' என்ற வரி காணப் ப டு வ தால் இது ஆண் டாள் பற் றிய கல் வெட்டு என உண ர லாம். கரு வறை அர்த்த மண் ட பத் தின் தெற் கில் உள்ள கல் வெட்டு ஒன் றும், இதைப் போன்றே கரு வ றை யின் கிழக் குப் புறம் உள்ள கல் வெட்டு ஒன் றும், கரு வ றை யின் வட தி சை யில் உள்ள மற் றொரு கல் வெட் டும் பெரு மா ளி டம் வேண்டி தங் க ளின் பெரும் குறை கள் தீர்ந் த வர் கள் செய்த தானங் க ளைப் பற் றிக் குறிப் பி டு கின் றன. எனவே இத் த லம் சிறந்த பிரார்த் த னைத் தல மா கக் கரு தப் ப டு கி றது. மார்க் கண் டேய புரா ணத் துள் "நிரு சிம்ஹ வன மகாத் மி யம்' என்ற பெய ரில் இச் சிங் கர் கோயி லின் தல வர லாறு காணப் ப டு கி றது.

எதிர் வரும் 26.5.2010, நர சிம்ம ஜெயந் தி யா கும். எனவே வாய்ப் புள் ள வர் கள் வர லாற் றுச் சிறப் புள்ள இக் கோ யி லுக்கு வந்து, அதி ச யத் திரு வு ரு வாக அமைந் துள்ள ஸ்ரீ நர சிம்ம மூர்த் தியை வழி பட்டு, அவர் தம் திரு வ ரு ளைப் பெற்று மகிழ வேண் டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.