வெள்ளிமணி

ஜெபம் செய்யும் முறை

ஜெபத்தை வாசிகம், உமாம்சு, மானசம் என மூன்று முறையில் செய்யலாம்.

தமிழ்ப் பெரியசாமி

ஜெபத்தை வாசிகம், உமாம்சு, மானசம் என மூன்று முறையில் செய்யலாம்.

அடுத்தவர் காதில் விழும்படி ஜபிப்பது வாசிகம்.

தனது காதில் மட்டும் விழும்படி ஜபிப்பது உமாம்சு.

மனதினால் மட்டும் ஜபிப்பது மானசம்.

இதில் வாசிகம் என்பது ஒரு மடங்கு பலனளிக்கும்.

உமாம்சு நூறு மடங்கு பலனளிக்கும்.

மானசம் ஆயிரம் மடங்கு பலன் அளிக்கும்.

ஜபம் செய்யும் நேரம், மனம் மகிழ்வாயும் சுத்தமாயும் மெüனமாயும் மந்திர அர்த்தத்தை நினைந்தும் மற்ற கவலைகளை எண்ணாமலும் மன சமாதானத்துடன் இருக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT