முகப்பு
வெள்ளிமணி

அனுமனின் வேறு பெயர்கள்

சத்திய ஆஞ்சநேயர், பாலரூப ஆஞ்சநேயர், அனுமேஸ்வரர், திரி நேத்ர தசபுஜ அனுமன், பஞ்சமுக ஆஞ்சநேயர், யந்தயோதாராக அனுமன், யோக...

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:28 AM
பகிர்:

சத்திய ஆஞ்சநேயர், பாலரூப ஆஞ்சநேயர், அனுமேஸ்வரர், திரி நேத்ர தசபுஜ அனுமன், பஞ்சமுக ஆஞ்சநேயர், யந்தயோதாராக அனுமன், யோக ஆஞ்சநேயர், வால் அறுபட்ட ஆஞ்சநேயர், வீர ஆஞ்சநேயர், ஜன்மபூமி ஆஞ்சநேயர்.

ஆஞ்சநேயர் விலங்கு வடிவில் தோன்றி மனிதப் பண்பால் தெய்வத் தன்மைபெற்று, இறுதியில் தெய்வ நிலையினையே அடைந்து விட்டார்.

- முக்கிமலை நஞ்சன்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments