வெள்ளிமணி

இந்துமத அற்புதங்கள் 52: அடைக்கப் பாடிய அருஞ்செயல்

திருமறைக்காட்டில் திருக்கதவம் திறந்தாகிவிட்டது. சம்பந்தப் பெருமானும் நாவுக்கரசு பெருமானும் மக்கள் புடைசூழ நேர்வழி சென்று வழிபட்டார்கள்.

டாக்டா் சுதா சேஷய்யன்

திருமறைக்காட்டில் திருக்கதவம் திறந்தாகிவிட்டது. சம்பந்தப் பெருமானும் நாவுக்கரசு பெருமானும் மக்கள் புடைசூழ நேர்வழி சென்று வழிபட்டார்கள்.

இப்போது திறந்த கதவு. இதனை முறைப்படி மூடி, பின் முறைப்படி திறக்க வேண்டுமல்லவா! அன்றாடம் நேர்வாசல் திறக்கப் பெற்று, வழிபாடுகள் நடந்து, இரவு பூஜைகளுக்குப் பின் திருக்கதவம்

தாளிடப்பட வேண்டும். இந்த முறைமையைச் செய்தாக வேண்டும்.

திருநாவுக்கரசர், ஞானசம்பந்தப் பெருமானை நோக்கினார். ""பிள்ளையாரே! கதவு அடைக்கப் பாடுமின்'' என்று விண்ணப்பித்தார்.

அதன்படி, திருஞானசம்பந்தரும் பாடியருள, உடனே திருக்கதவங்கள் திருக்காப்பிட்டுக் கொண்டன.

திருமறைக்காட்டில் திருக்கதவம்அடைக்கப் பாடிய பதிகம்

""சதுரம்மறை தான்துதி செய்து வணங்கும்

மதுரம் பொழில் சூழ்மறைக் காட்டுறை மைந்தா

இது நன்கிறை வைத்தருள் செய்க எனக்குன்

கதவம்திருக் காப்புக்கொள்ளுங் கருத் தாலே.''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT