குச்சனூர் சனி பகவான் கோயிலில் சனிப் பெயர்ச்சி விழா!
சனிப் பெயர்ச்சி விழாவையொட்டி குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனையினை யுடியூபில் https://www.youtube.com/c/templelivestream என்ற லிங்க் மூலம் 27.12.2020
சனிப் பெயர்ச்சி விழாவையொட்டி குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனையினை யுடியூபில் https://www.youtube.com/c/templelivestream என்ற லிங்க் மூலம் 27.12.2020 (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு மேல் நேரலையில் தரிசிக்கலாம்.