முகப்பு
வெள்ளிமணி

அதிசய நவகிரகங்கள்

நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல் வெவ்வேறு திசையை நோக்கி இருக்கும். அவை ஒவ்வொன்றும் எந்த திசையை நோக்கியுள்ளன என்று தெரியுமா? 

Updated On : 5 ஜூன், 2020 at 9:19 PM
பகிர்:

நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல் வெவ்வேறு திசையை நோக்கி இருக்கும். அவை ஒவ்வொன்றும் எந்த திசையை நோக்கியுள்ளன என்று தெரியுமா? 

சூரியன்: கிழக்கு 
சந்திரன்: மேற்கு 
செவ்வாய்: தெற்கு 
புதன்: கிழக்கு 
வியாழன்: வடக்கு 
சுக்கிரன்: கிழக்கு 
சனி: மேற்கு 
ராகு: தெற்கு 
கேது: தெற்கு.
ஒரே கல்லில் நவகிரகங்கள்: 

கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சிவன் கோயிலில் நவகிரகங்கள் ஒரே கல்லில் (நாலடி சதுரம்) செதுக்கப்பட்டுள்ளன. நடுவில் சூரியன் அற்புதமான சிற்பம்!

Advertisement

தஞ்சை பெரிய கோயிலில் நவகிரகங்கள் லிங்க வடிவில் காட்சியளிக்கின்றனர்.

திருப்பைஞ்ஞீலி திருத்தலத்தில் ஒன்பது குழிகளையே நவகிரகங்களாக வழிபாடு செய்கின்றனர்.

உடுப்பியில் உள்ள கோயிலில் ஒன்பது துவாரங்களாக நவகிரகங்களை தரிசிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.