முகப்பு
வெள்ளிமணி

ஸ்ரீநீலி அம்மன் திருக்கோயிலில் பிப்.15-ல் மகா கும்பாபிஷேகம்

ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டம், பெரிய கரட்டுப்பாளையம் என்ற திருத்தலத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு

Updated On : 12 பிப்ரவரி, 2021 at 1:26 PM
apk_kumbabishegam_30_1_2020_3001chn_70_2
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:00 AM

ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டம், பெரிய கரட்டுப்பாளையம் என்ற திருத்தலத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீநீலி அம்மன் திருக்கோயிலில் புனரமைப்பு திருப்பணிகள், புதிய சந்நிதிகள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்று பிப். 15-ஆம் தேதி (மாசி மாதம் 3-ஆம் நாள் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

மேலும் தகவல்களுக்கு: நிர்வாகி என்.பொன்னுசாமி -  8012470190.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.