உலகம்

சீனாவில் உலகின் மிக உயரமான ரயில் சுரங்கப்பாதை திறப்பு

தினமணி

உலகின் மிக உயரமான ரயில் சுரங்கப்பாதை சீனாவில் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

வடமேற்கு சீனாவில் உள்ள கன்சு மற்றும் ஜின்ஜியாங் மாகாணங்களுக்கிடையே லன்ஸின் என்ற பெயரில் அதிவேக ரயில் பாதை ஒன்று 1,776 கி.மீ.தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையின் 16.3 கி.மீ. தூரம் கிலியான் மலைகளுக்கிடையே சுரங்கப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதை 3,607.4 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் மிகவும் உயரமான ரயில் சுரங்கப்பாதை என்ற பெருமையை இந்தச் சுரங்கப்பாதை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT