மோசமான வானிலை: ஆஸ்த்ரியாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கைக் குறைந்தது
குளிர்காலம் என்பதால் மோசமான வானிலை காரணமாக கடல் வழியாக ஆஸ்த்ரியாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குளிர்காலம் என்பதால் மோசமான வானிலை காரணமாக கடல் வழியாக ஆஸ்த்ரியாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த செப்டம்பர் மாதங்களில் தினமும் பத்து ஆயிரம் என்ற அளவுக்கு அகதிகள் வந்து கொண்டிருந்த நிலையில், நவம்பர் மாதத்தில் மோசமான வானிலை காரணமாக ஆஸ்த்ரியாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை 3 ஆயிரமாகக் குறைந்துள்ளது என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் குறையும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.
Advertisement