உலகம்

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: 7.7 ரிக்டராகப் பதிவு

இந்துகுஷ் மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக ஆப்கானிஸ்தானிலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆகப் பதிவாகியுள்ளது.

PTI

இந்துகுஷ் மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக ஆப்கானிஸ்தானிலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆகப் பதிவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள ஜார்ம் பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுமார் 1 நிமிடங்கள் நீடித்த இந்த நிலநடுக்கத்தினால், கட்டடங்கள் குலுங்கின. அச்சத்தில் மக்கள் அலறி அடித்துக் கொண்டு திறந்தவெளிப் பகுதிகளுக்கு ஓடினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT