முகப்பு
உலகம்

காவல்துறை சோதனைச் சாவடி மீது தீவிரவாத தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 16 பேர் பலி!

ஆப்கானிஸ்தானின் மிவாந்த் மாகாணத்தில் அமைந்துள்ள காவல்துறை சோதனைச் சாவடியில் இன்று நடந்த தீவிரவாத தாக்குதலில் 16 போலீசார் மரணம் அடைந்தனர்.    

Updated On : 29 ஜனவரி, 2024 at 10:47 AM
பகிர்:

காபூல்: ஆப்கானிஸ்தானின் மிவாந்த் மாகாணத்தில் அமைந்துள்ள காவல்துறை சோதனைச் சாவடியில் இன்று நடந்த தீவிரவாத தாக்குதலில் 16 போலீசார் மரணம் அடைந்தனர்.    

கிழக்கு ஆப்கானிஸ்தானின் மிவாந்த் மாகாணத்தில் காவல் துறை சோதனைச்ச்சாவைடி ஒன்று அமைந்துள்ளது. அங்கு இன்று காலை தீவிரவதையால் எதிர்பாராத விதமாக 'திடீர்' தாக்குதல் நடத்தினர்.  இந்த தாக்குதலில் 16 போலீசார் பலியாகினர்.

இந்த தகவல் சின்ஹுவா தொலைக்காட்சியில் வெளியானது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.