உலகம்

அல் குவைதா ஆதரவு தீவிரவாதிகள் மீது அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல்: சிரியாவில் 100 பேர் பலி!

சிரியாவில் அல் குவைதா ஆதரவு பெற்ற நுஸ்ரா தீவிரவாத  முன்னணியினரின் பயிற்சி முகாம்கள் மீது அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 100 பேர் பலியாகினர்.

DIN

டமாஸ்கஸ்: சிரியாவில் அல் குவைதா ஆதரவு பெற்ற நுஸ்ரா தீவிரவாத  முன்னணியினரின் பயிற்சி முகாம்கள் மீது அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 100 பேர் பலியாகினர்.

சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருவதில் அல் குவைதா இயக்கத்தின் ஆதரவு பெற்ற நுஸ்ரா  முன்னணி என்ற தீவிரவாத அமைப்பு முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் சிரியாவின் அலெப்போ மாகாணத்தின் தார் இஸி நகரில் நுஸ்ரா  முன்னணியின் பயிற்சி முகாம் மீது அமெரிக் கா தலைமையிலான தீவிரவாத எதிர்ப்பு படைகள்  இன்று வான்வழி தாக்குதல் நடத்தின.

இந்த தாக்குதலில் 100 தீவிரவாதிகள் பலியாகினர் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.        

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT