முகப்பு
உலகம்

லண்டன் கேம்ப்டன்ஸ் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடக்கு பகுதியிலுள்ள கேம்ப்டன்ஸ் மார்க்கெட்டில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

உலகம்

லண்டன் கேம்ப்டன்ஸ் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடக்கு பகுதியிலுள்ள கேம்ப்டன்ஸ் மார்க்கெட்டில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:23 PM
பகிர்:

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடக்கு பகுதியிலுள்ள கேம்ப்டன்ஸ் மார்க்கெட்டில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 8 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த 60 தீயணைப்பு வீரர்களும் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். கேம்ப்டன்ஸ் மார்க்கெட்டில் ஆயிரம் கடைகளுக்கும் மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிஷ்டவசமாக இந்த தீ விபத்தில் எந்தவித உயிரிழப்போ, காயமோ யாருக்கும் ஏற்படவில்லை என்று லண்டன் போலீஸார் தகவல் அளித்துள்ளனர்.

கேம்ப்டன்ஸ் மார்க்கெட்டில் ஆயிரம் கடைகளுக்கும் மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →