உலகம்

காடலோனியா தனி நாடு கோரிக்கையைக் கைவிட ஒரு வாரம் கெடு

DIN

வியத்நாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43-ஆக அதிகரித்தது. 21 பேர் பலத்த காயமடைந்தனர். 
மேலும், காணாமல் போன 34 பேரை மீட்புக் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 
மழை வெள்ளத்தில் 1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 
16,740 வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. 
மத்திய மற்றும் வடக்கு வியத்நாம் பகுதிகளில் உள்ள ஆறு மாகாணங்களில் சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான ஏக்கரிலான பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளதாக 
வியத்நாம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT